THEOPHONY
Today's Word - Isaiah 58:12
Today's Word - Isaiah 58:12
Those from among you Shall build the old waste places; You shall raise up the foundations of many generations; And you shall be called the Repairer of the Breach, The Restorer of Streets to Dwell In.
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
పూర్వకాలమునుండి పాడైపోయిన స్థలములను నీ జనులు కట్టెదరు అనేకతరముల క్రిందట పాడైపోయిన పునాదులను నీవు మరల కట్టెదవు విరుగబడినదానిని బాగుచేయువాడవనియు దేశములో నివసించునట్లుగా త్రోవలు సిద్ధపరచువాడ వనియు నీకు పేరు పెట్టబడును. ఆయన నీతియే ఆయనకు ఆధారమాయెను.
Thank for your promise this day our Lord, your mercies are new every morning. We surrender our younger generation to your hands. Take away their addition in every aspect games and habit which brings harm to them. Build a new generation who will stand for you. In Jesus name we pray. Amen.
எங்கள் இளைய சமுதாயத்தை உமது சமூகத்தில் வைக்கிறோம் ஆண்டவரே. வியாதிகள், பலவீனங்கள், சோர்வுகள், மற்றும் அடிமைப்படுத்தி அழிக்கும் தீமையான சகல வழிகளுக்கும் அவர்களை நீர் விலக்கி காத்தருளும். உமக்காக நிற்க அவர்களை கட்டி எழுப்பும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Comments
Post a Comment