THEOPHONY
Today's Word - 2 Thessalonians 3:16
Today's Word - 2 Thessalonians 3:16
Now may the Lord of peace Himself give you peace always in every way. The Lord be with you all.
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
సమాధానకర్తయగు ప్రభువు తానే యెల్లప్పుడును ప్రతి విధముచేతను మీకు సమాధానము అనుగ్రహించును గాక. ప్రభువు మీకందరికి తోడైయుండును గాక.
Your mercies are new every morning. Fill is with you grace, so that the heavenly peace may surround us. Be with us and lead us. In Jesus precious name we pray. Amen.
உம் இரக்கம் மகா பெரியது. உம்முடைய கிருபைக்கு அளவில்லை. நீர் எங்களை நடத்தும். உமது பரம சமாதானம் எங்களை நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
உம் இரக்கம் மகா பெரியது. உம்முடைய கிருபைக்கு அளவில்லை. நீர் எங்களை நடத்தும். உமது பரம சமாதானம் எங்களை நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment