THEOPHONY
Today's Word - 2 Chronicles 7:14
Today's Word - 2 Chronicles 7:14
if My people who are called by My name will humble themselves, and pray and seek My face, and turn from their wicked ways, then I will hear from heaven, and will forgive their sin and heal their land.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
నా పేరు పెట్టబడిన నా జనులు తమ్ముతాము తగ్గించుకొని ప్రార్థనచేసి నన్ను వెదకి తమ చెడుమార్గములను విడిచినయెడల, ఆకాశమునుండి నేను వారి ప్రార్థనను విని, వారి పాపమును క్షమించి, వారి దేశమును స్వస్థపరచుదును.
Forgive us as we went away from your presence our father. We humble ourselves before you. You shed your blood for us, but we still went after the blessings you've given us. We return back to you. Accept us. Bless the land where you'v kept us. We'll glorify your name, wherever you take us.
எங்கள் குற்றங்களை மன்னியும் ஆண்டவரே. உம்மை விட்டு நீர் கொடுத்த ஆசிர்வாதங்களின் பின்னால் அலைந்து திரிந்தோம். எங்களுக்காக நீர் சிந்திய ரத்தத்தை மறந்து போனோம். திரும்பி வருகிறோம். ஏற்றுக்கொள்ளும். எங்கள் தேசத்தை ஆசீர்வதியும். நீர் எங்களை வைத்த இடத்தில உமது நாம மகிமைக்காய் வாழ ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் மூலம் எங்கள் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே.ஆமென்.
Comments
Post a Comment