THEOPHONY
you will not be forgotten - மறக்கப்படுவதில்லை
Remember these, O Jacob, And Israel, for you are My servant; I have formed you, you are My servant; O Israel, you will not be forgotten by Me-Isaiah 44:21
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை-ஏசாயா 44:21
యాకోబూ, ఇశ్రాయేలూ; వీటిని జ్ఞాపకము చేసికొనుము నీవు నా సేవకుడవు నేను నిన్ను నిర్మించితిని ఇశ్రాయేలూ, నీవు నాకు సేవకుడవై యున్నావు నేను నిన్ను మరచిపోజాలను-యెషయా 44:21
ಓ ಯಾಕೋಬೇ, ಇಸ್ರಾಯೇಲೇ, ಈ ವಿಷಯ ಗಳನ್ನು ಜ್ಞಾಪಕದಲ್ಲಿಟ್ಟುಕೋ. ನೀನು ನನ್ನ ಸೇವಕ ನಾಗಿದ್ದೀ; ನಾನು ನಿನ್ನನ್ನು ನಿರ್ಮಿಸಿದೆನು. ನೀನು ನನ್ನ ಸೇವಕನು; ಓ ಇಸ್ರಾಯೇಲೇ, ನಾನು ನಿನ್ನನ್ನು ಮರೆತುಬಿಡೆನು-ಯೆಶಾಯ - ಅಧ್ಯಾಯ 44:21
യാക്കോബേ, ഇതു ഓർത്തുകൊൾക; യിസ്രായേലേ, നീ എന്റെ ദാസനല്ലോ; ഞാൻ നിന്നെ നിർമ്മിച്ചു; നീ എന്റെ ദാസൻ തന്നേ; യിസ്രായേലേ, ഞാൻ നിന്നെ മറന്നുകളകയില്ല-യെശയ്യാ - അദ്ധ്യായം 44:21
Prayer - ஜெபம்
Do not forget us Lord. Keep us as the apple of thine eyes. In Jesus precious name we pray. Amen
எங்களை மறவாதிரும் நாதா. உமது கண்மணிபோல காத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment