THEOPHONY
Observe My statutes - என் கட்டளைகளின்படி செய்து
So you shall observe My statutes and keep My judgments, and perform them; and you will dwell in the land in safety-Leviticus 25:18
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்-லேவியராகமம் 25:18
కాబట్టి మీరు నా కట్టడలను నా విధులను గైకొని వాటి ననుసరించి నడుచుకొనవలెను-లేవీయకాండము 25:18
ಹೀಗೆ ನೀವು ನನ್ನ ನಿಯಮ ನಿರ್ಣಯಗಳನ್ನು ಕೈಕೊಂಡು ಅವುಗಳನ್ನು ಮಾಡಬೇಕು; ಆಗ ನೀವು ದೇಶದಲ್ಲಿ ಸುರಕ್ಷಿತರಾಗಿ ವಾಸಿಸುವಿರಿ-ಯಾಜಕಕಾಂಡ - ಅಧ್ಯಾಯ 25:18
അതു കൊണ്ടു നിങ്ങൾ എന്റെ കല്പനകൾ അനുസരിച്ചു എന്റെ വിധികൾ പ്രമാണിച്ചു ആചരിക്കേണം; എന്നാൽ നിങ്ങൾ ദേശത്തു നിർഭയം വസിക്കും-ലേവ്യപുസ്തകം - അദ്ധ്യായം 25:18
Prayer - ஜெபம்
We surrender and commit Lord to observe Your statutes and keep Your judgments. Lead us through. In Jesus precious name we pray. Amen
உமது கட்டளைகளின்படி செய்து, உமது நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்க எங்களை ஒப்புக்கொடுக்கிறோம் பிதாவே. ஏற்று நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment