THEOPHONY
wisdom and knowledge - ஞானமும் விவேகமும்
wisdom and knowledge are granted to you; and I will give you riches and wealth and honor, such as none of the kings have had who were before you, nor shall any after you have the like-2 Chronicles 1:12
ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்-II நாளாகமம் 1:12
కాబట్టి జ్ఞానమును తెలివియు నీ కియ్య బడును, నీకన్న ముందుగానున్న రాజులకైనను నీ తరువాత వచ్చు రాజులకైనను కలుగని ఐశ్వర్యమును సొమ్మును ఘనతను నీకిచ్చెదను అని చెప్పెను-2 దినవృత్తాంతములు 1:12
ಇದಲ್ಲದೆ ನಿನಗಿಂತ ಮುಂಚೆ ಇದ್ದ ಅರಸುಗಳಲ್ಲಿ ಯಾರಿಗೂ ಇಲ್ಲದಂಥ ನಿನ್ನ ತರುವಾಯ ಯಾರಿಗೂ ಇರದಂಥ ಐಶ್ವರ್ಯವನ್ನೂ ಸ್ಥಿತಿಯನ್ನೂ ಘನವನ್ನೂ ಕೊಡುವೆನು ಅಂದನು-2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾ - ಅಧ್ಯಾಯ 1:12
ജ്ഞാനവും വിവേകവും നിനക്കു നല്കിയിരിക്കുന്നു; അതല്ലാതെ നിനക്കു മുമ്പുള്ള രാജാക്കന്മാരിൽ ആർക്കും ലഭിച്ചിട്ടില്ലാത്തതും നിന്റെ ശേഷം ആർക്കും ലഭിക്കാത്തതുമായ ധനവും സമ്പത്തും മാനവും ഞാൻ നിനക്കു തരും എന്നു അരുളിച്ചെയ്തു-ദിനവൃത്താന്തം 2 - അദ്ധ്യായം 1:12
Prayer - ஜெபம்
Grant us wisdom and knowledge and all that's required to do your work Lord. In Jesus precious name we pray. Amen
தகப்பனே, உமது வேலையை செய்ய தேவையான ஞானமும் விவேகமும் தந்து, மற்றெல்லா தேவைகளையும் சந்தித்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment