THEOPHONY
Do you believe? - விசுவாசிக்கிறாயா?
Jesus answered and said to him, "Because I said to you, 'I saw you under the fig tree,' do you believe? You will see greater things than these-John 1:50
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்-யோவான் 1:50
అందుకు యేసు ఆ అంజూరపు చెట్టుక్రింద నిన్ను చూచితినని నేను చెప్పినందువలన నీవు నమ్ముచున్నావా? వీటికంటె గొప్ప కార్యములు చూతువని అతనితో చెప్పెను-యోహాను సువార్త 1:50
ಯೇಸು ಪ್ರತ್ಯುತ್ತರವಾಗಿ ಅವನಿಗೆ--ನಾನು ಆ ಅಂಜೂರ ಮರದ ಕೆಳಗೆ ನಿನ್ನನ್ನು ನೋಡಿದೆನೆಂದು ಹೇಳಿದ್ದರಿಂದ ನೀನು ನಂಬು ತ್ತೀಯೋ? ನೀನು ಇವುಗಳಿಗಿಂತ ಮಹತ್ತಾದವುಗಳನ್ನು ನೋಡುವಿ ಅಂದನು-ಯೋಹಾನನು - ಅಧ್ಯಾಯ 1:50
യേശു അവനോടു: "ഞാൻ നിന്നെ അത്തിയുടെ കീഴിൽ കണ്ടു എന്നു നിന്നോടു പറകകൊണ്ടു നീ വിശ്വസിക്കുന്നുവോ? നീ ഇതിനെക്കാൾ വലിയതു കാണും" എന്നു ഉത്തരം പറഞ്ഞു-യോഹന്നാൻ - അദ്ധ്യായം 1:50
Prayer - ஜெபம்
Strengthen our faith Lord that we may stand strong and no storm will shake us away from believing in you. In Jesus precious name we pray. Amen
எங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தும் கர்த்தாவே, எந்த புயலிலும் உம்மிலே நிலைத்திருக்க. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment