THEOPHONY
TODAY'S WORD
As many as I love, I rebuke and chasten. Therefore be zealous and repent-Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு-வெளி 3:19
నేను ప్రేమించువారినందరిని గద్దించి శిక్షించుచున్నాను గనుక నీవు ఆసక్తి కలిగి మారు మనస్సు పొందుము-ప్రకటన గ్రంథము 3:19
ನಾನು ಯಾರಾರನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೋ ಅವರನ್ನು ಗದರಿಸುತ್ತೇನೆ ಮತ್ತು ಶಿಕ್ಷಿಸುತ್ತೇನೆ; ಆದದರಿಂದ ನೀನು ಆಸಕ್ತನಾಗಿರು; ಮಾನಸಾಂತರಪಡು-ಅಧ್ಯಾಯ 3:19
എനിക്കു പ്രിയമുള്ളവരെ ഒക്കെയും ഞാൻ ശാസിക്കയും ശിക്ഷിക്കയും ചെയ്യുന്നു; ആകയാൽ നീ ജാഗ്രതയുള്ളവനായിരിക്ക; മാനസാന്തരപ്പെടുക-വെളിപ്പാടു - അദ്ധ്യായം 3:19
Prayer:
Yes Lord Jesus, you rebuke and chasten the ones whom you love. Let's not that, but be zealous, repent and return to you as your coming is so near. In Jesus name we pray. Amen.
ஆண்டவா, எங்கள் இயேசு ராஜா, நீர் நேசிக்கிறவர்களை கடிந்துகொண்டு சிட்சிக்கிறீர். உமது வருகையோ மிக சமீபமாயிருப்பதால், ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பி உம்மண்டை சேர கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment