THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
It is good for a man to bear The yoke in his youth - Lamentation 3:27
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது - புலம்பல் 3:27
యవనకాలమున కాడి మోయుట నరునికి మేలు - విలాపవాక్యములు 3:27
ತನ್ನ ಯೌವನದಲ್ಲಿ ನೊಗವನ್ನು ಹೊರುವದು ಅವನಿಗೆ ಒಳ್ಳೆಯದು - ಅಧ್ಯಾಯ 3:27
ബാല്യത്തിൽ നുകം ചുമക്കുന്നതു ഒരു പുരുഷന്നു നല്ലതു - അദ്ധ്യായം 3:27
Prayer:
Dear Lord, let our youth realize that It is good for a man to bear The yoke in his youth, before the difficult days come, and the years draw near when they say, "I have no pleasure in them":, let them remember now their Creator in the days of their youth. In Jesus precious name we pray. Amen.
தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது என்பதை எங்கள் வாலிபர் உணர்ந்து, தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று அவர்கள் சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை என்னும் வசனத்தின்படி வாழ அவர்களை உமது பரிசுத்த ஆவியால் நிரப்பும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment