THEOPHONY
TODAY'S WORD
Now godliness with contentment is great gain-1 Timothy 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்-I தீமோத்தேயு 6:6
సంతుష్టి సహితమైన దైవభక్తి గొప్పలాభసాధనమై యున్నది-1 తిమోతికి 6:6
ಸಂತುಷ್ಟಿಸಹಿತವಾದ ಭಕ್ತಿಯು ದೊಡ್ಡ ಲಾಭವೇ ಸರಿ-1 ತಿಮೊಥೆಯನಿಗೆ 6:6
അലംഭാവത്തോടുകൂടിയ ദൈവഭക്തി വലുതായ ആദായം ആകുന്നുതാനും-തിമൊഥെയൊസ് 1 - അദ്ധ്യായം 6:6
Prayer:
Let us now realise that, Godliness with contentment is great gain. Pour out your spirit on us Lord that they we will live a life with content and holy reverence. In Jesus name we pray. Amen.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் என்பதை புரிந்து தேவபக்தியோடு வாழும்படியான ஒரு எழுப்புதலின் அக்கினி ஊற்றும் தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment