THEOPHONY
TODAY'S WORD
For you were bought at a price; therefore glorify God in your body and in your spirit, which are God's. - 1 Corinthians 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் - I கொரிந்தியர்:6:20
അകയാൽ നിങ്ങളുടെ ശരീരംകൊണ്ടു ദൈവത്തെ മഹത്വപ്പെടുത്തുവിൻ - അദ്ധ്യായം 6:20
ನೀವು ಕ್ರಯಕ್ಕೆ ಕೊಂಡುಕೊಳ್ಳಲ್ಪಟ್ಟವರಾಗಿದ್ದೀರಿ; ಆದದರಿಂದ ದೇವರ ಸೊತ್ತಾಗಿರುವ ನಿಮ್ಮ ದೇಹದಲ್ಲಿಯೂ ನಿಮ್ಮ ಆತ್ಮದಲ್ಲಿಯೂ ದೇವರನ್ನು ಮಹಿಮೆಪಡಿಸಿರಿ - 1 ಕೊರಿಂಥದವರಿಗೆ - ಅಧ್ಯಾಯ 6:20
విలువపెట్టి కొనబడినవారు గనుక మీ దేహముతో దేవుని మహిమపరచుడి - 1 కొరింథీయులకు 6:20
Prayer:
Yes Lord Jesus, help us to glorify you in our body and spirit as they belong to you. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, உமது ரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டோம். எங்கள் சரீரத்தினாலும், ஆவியினாலும் உம்மை மகிமைப்படுத்தும்படி எங்களில் சுத்த இருதயம் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment