THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
But He knows the way that I take; When He has tested me, I shall come forth as gold. - Job 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். - யோபு 23:10
నేను నడచుమార్గము ఆయనకు తెలియునుఆయన నన్ను శోధించిన తరువాత నేను సువర్ణమువలె కనబడుదును. - యోబు 23:10
ಆದರೆ ನಾನು ಹಿಡಿಯುವ ಮಾರ್ಗವನ್ನು ಆತನು ತಿಳಿದಿದ್ದಾನೆ, ನನ್ನನ್ನು ಶೋಧಿಸಿದಾಗ ನಾನು ಬಂಗಾರದ ಹಾಗೆ ಹೊರಗೆ ಬರುವೆನು. - ಅಧ್ಯಾಯ 23:10
എന്നാൽ ഞാൻ നടക്കുന്ന വഴി അവൻ അറിയുന്നു; എന്നെ ശോധന കഴിച്ചാൽ ഞാൻ പൊന്നുപോലെ പുറത്തു വരും. - അദ്ധ്യായം 23:10
Prayer:
You know the path of struggle we go through our father. But once we pass the endurance test, you will make us come forth bright as gold. Strengthen us to sustain till the very end. In Jesus name we pray. Amen.
நாங்கள் கடந்து போகும் பாதையை தேவரீர் அறிவீர். நீர் எங்களை சோதித்தபின் பொன்னாக விளங்குவோம். கஷ்டத்தின் பாதையில் நீரே துணை நின்று கடைசி பரியந்தம் நிலைத்து நிற்க எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment