THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
I will go before you And make the crooked places straight; I will break in pieces the gates of bronze And cut the bars of iron.- Isaiah 45:2
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் - ஏசாயா 45:2
నేను నీకు ముందుగా పోవుచు మెట్టగానున్న స్థల ములను సరాళముచేసెదను. ఇత్తడి తలుపులను పగులగొట్టెదను ఇనుపగడియలను విడగొట్టెదను - యెషయా 45:2
ನಾನು ನಿನ್ನ ಮುಂದೆ ಹೋಗಿ ಡೊಂಕಾದ ಸ್ಥಳಗಳನ್ನು ಸಮಮಾಡಿ, ಹಿತ್ತಾ ಳೆಯ ಕದಗಳನ್ನು ಒಡೆದು ಕಬ್ಬಿಣದ ಅಗುಳಿಗಳನ್ನು ಮುರಿದು ಬಿಡುವೆನು - ಅಧ್ಯಾಯ 45:2
ഞാൻ നിനക്കു മുമ്പായി ചെന്നു ദുർഘടങ്ങളെ നിരപ്പാക്കുകയും താമ്രവാതിലുകളെ തകർത്തു ഇരിമ്പോടാമ്പലുകളെ ഖണ്ഡിച്ചുകളകയും ചെയ്യും - അദ്ധ്യായം 45:2
Prayer:
Thank you for your promise Lord, you go before us, break in pieces the gates of bronze And cut the bars of iron and lead us through. Let there be a mighty revival in our home, workplace and in our country. In Jesus name we pray. Amen.
இந்த வாக்குத்தத்திற்காக உமக்கு நன்றி ஆண்டவரே. நீரே எங்களுக்கு முன்சென்று, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் எங்களுக்கு தாரும். எங்கள் இல்லங்களிலும், வேலை ஸ்தலங்களிலும், தேசத்திலும் பெரிய எழுப்புதலை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment