THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
Behold, I am the Lord, the God of all flesh. Is there anything too hard for Me? - Jeremiah 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ? - எரேமியா 32:27
నేను యెహోవాను, సర్వశరీ రులకు దేవుడను, నాకు అసాధ్యమైనదేదైన నుండునా? - యిర్మియా 32:27
ಇಗೋ, ನಾನೇ ಕರ್ತನು, ಸಮಸ್ತ ಜನರ ದೇವರು; ನನಗೆ ಕಠಿಣವಾದ ಕಾರ್ಯ ಒಂದಾದರೂ ಉಂಟೋ? - ಅಧ್ಯಾಯ 32:27
ഞാൻ സകലജഡത്തിന്റെയും ദൈവമായ യഹോവയാകുന്നു; എനിക്കു കഴിയാത്ത വല്ല കാര്യവും ഉണ്ടോ? - അദ്ധ്യായം 32:27
Prayer:
Nothing is too difficult for thee our Lord. You are the God of all. You are the one who brings forth and removes kings. We commit the elections in our country in to your hands. Bring someone according to your own heart. Let your children live in peace and harmony. In Jesus name we pray. Amen.
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை இயேசு ராஜா. ராஜாக்களை தள்ளி ராஜாக்களை உருவாக்குபவர் நீர். எங்கள் தேசத்தின் தேர்தல் காரியங்களை உமது சமூகத்தில் வைக்கிறோம். உமக்கு பிரியமான ஒருவரை எங்களுக்கு தாரும். உமது பிள்ளைகளுக்கு நீரே அடைக்கலமாயிரும்.இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment