THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
But those who wait on the Lord Shall renew their strength; They shall mount up with wings like eagles, They shall run and not be weary, They shall walk and not faint -Isaiah 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் - ஏசாயா 40:31
యెహోవాకొరకు ఎదురు చూచువారు నూతన బలము పొందుదురు వారు పక్షిరాజులవలె రెక్కలు చాపి పైకి ఎగురుదురు అలయక పరుగెత్తుదురు సొమ్మసిల్లక నడిచిపోవుదురు - యెషయా 40:31
ಆದರೆ ಕರ್ತನನ್ನು ನಿರೀಕ್ಷಿಸುವವರೋ ಹೊಸ ಬಲವನ್ನು ಹೊಂದುವರು; ಅವರು ಹದ್ದುಗ ಳಂತೆ ರೆಕ್ಕೆಗಳಿಂದ ಬೆಟ್ಟವನ್ನು ಏರುವರು. ಓಡಿ ದಣಿಯರು, ನಡೆದು ಬಳಲರು - ಅಧ್ಯಾಯ 40:31
എങ്കിലും യഹോവയെ കാത്തിരിക്കുന്നവർ ശക്തിയെ പുതുക്കും; അവർ കഴുകന്മാരെപ്പോലെ ചിറകു അടിച്ചു കയറും; അവർ തളർന്നുപോകാതെ ഓടുകയും ക്ഷീണിച്ചുപോകാതെ നടക്കുകയും ചെയ്യും - അദ്ധ്യായം 40:31
Prayer:
Lord we wait on you. Renew our strength and help us to mount high like eagles. Let's not be weary in doing your work nor faint, but to walk boldly, renewed by your grace. In Jesus name we pray. Amen.
தேவரீர் உம்மிலே தரித்திருக்கிறோம். எங்களை புதுப்பித்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்பச்செய்யும். உமது வேலையை செய்வதில் இளைப்படையாமல் சோர்ந்து போகாமல் கம்பீரத்தோடு ஓடி சுவிஷேத்தை அறிவிக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment