THEOPHONY
I will take sickness away - வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்
So you shall serve the Lord your God, and He will bless your bread and your water. And I will take sickness away from the midst of you-Exodus 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்-யாத்திராகமம் 23:25
నీ దేవుడైన యెహోవానే సేవింపవలెను, అప్పుడు ఆయన నీ ఆహారమును నీ పానమును దీవించును. నేను నీ మధ్యనుండి రోగము తొలగించెదను-నిర్గమకాండము 23:25
ನೀವು ನಿಮ್ಮ ದೇವರಾದ ಕರ್ತನಿಗೆ ಸೇವೆಮಾಡಬೇಕು. ಆಗ ಆತನು ನಿಮ್ಮ ರೊಟ್ಟಿಯನ್ನೂ ನೀರನ್ನೂ ಆಶೀರ್ವದಿಸುವನು, ನಾನು ವ್ಯಾಧಿಯನ್ನು ನಿಮ್ಮ ಮಧ್ಯದಿಂದ ತೊಲಗಿಸಿ ಬಿಡುವೆನು-ವಿಮೋಚನಕಾಂಡ - ಅಧ್ಯಾಯ 23:25
നിങ്ങളുടെ ദൈവമായ യഹോവയെ തന്നേ സേവിപ്പിൻ; എന്നാൽ അവൻ നിന്റെ അപ്പത്തെയും വെള്ളത്തെയും അനുഗ്രഹിക്കും; ഞാൻ രോഗങ്ങളെ നിന്റെ നടുവിൽനിന്നു അകറ്റിക്കളയും-പുറപ്പാടു് - അദ്ധ്യായം 23:25
Prayer - ஜெபம்
Take away sickness from all those who suffer Lord. In Jesus precious name we pray. Amen
யாரெல்லாம் வேதனையில் தவிக்கிறார்களோ, அவர்களுக்கு வியாதிலிருந்து விடுதலை தாரும் தேவா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment