Skip to main content

From this day - இன்றுமுதல்

THEOPHONY


From this day - இன்றுமுதல்


Is the seed still in the barn? As yet the vine, the fig tree, the pomegranate, and the olive tree have not yielded fruit. But from this day I will bless you-Haggai 2:19


களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்-ஆகாய் 2:19


కొట్లలో ధాన్యమున్నదా? ద్రాక్షచెట్లయినను అంజూరపుచెట్లయినను దానిమ్మచెట్లయి నను ఒలీవచెట్లయినను ఫలించకపోయెను గదా. అయితే ఇది మొదలుకొని నేను మిమ్మును ఆశీర్వదించెదను-హగ్గయి 2:19


ಬೀಜವು ಇನ್ನು ಕಣಜದಲ್ಲಿ ಉಂಟೋ? ಮತ್ತು ದ್ರಾಕ್ಷೆ, ಅಂಜೂರ, ದಾಳಿಂಬರ, ಎಣ್ಣೆ ಮರಗಳು ಇನ್ನು ಫಲಿಸಲಿಲ್ಲ ವಲ್ಲಾ. ಈ ದಿನವು ಮೊದಲುಗೊಂಡು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವದಿಸುವೆನು-ಹಗ್ಗಾಯ - ಅಧ್ಯಾಯ 2:19


വിത്തു ഇനിയും കളപ്പുരയിൽ കിടക്കുന്നുവോ? മുന്തിരിവള്ളിയും അത്തിവൃക്ഷവും മാതളവും ഒലിവുമരവും കായക്കുന്നില്ലയോ? ഇന്നുമുതൽ ഞാൻ നിങ്ങളെ അനുഗ്രഹിക്കും-ഹഗ്ഗായി - അദ്ധ്യായം 2:19


Prayer - ஜெபம்


But from this day, bless us our father. In Jesus precious name we pray. Amen


இன்றுமுதல் எங்களை ஆசீர்வதியும் கர்த்தாவே. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


https://theophony.org


#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise


Comments

Popular posts from this blog

Today's Word - 2 Corinthians 6:2

THEOPHONY Today's Word - 2 Corinthians 6:2 For He says: In an acceptable time I have heard you, And in the day of salvation I have helped you. Behold, now is the accepted time; behold, now is the day of salvation. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் అనుకూల సమయమందు నీ మొర నాలకించితిని; రక్షణ దినమందు నిన్ను ఆదుకొంటిని అని ఆయన చెప్పుచున్నాడు గదా! Prayer : Thank you Lord for hearing us and according to your plan and purpose in your time. Give us a heart to be diligent and wait upon you master, and in due time you will lift us up. Create in us a clean and thankful heart. In Jesus marvelous name we pray. Amen. www.theophony.org

Today's Word - 1 Corinthians 6:17

THEOPHONY Today's Word - 1 Corinthians 6:17 But he who is joined to the Lord is one spirit with Him. அப்படியே கர்த்தரோ டிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். అటువలె ప్రభువుతో కలిసికొనువాడు ఆయనతో ఏకాత్మయై యున్నాడు. Prayer : Help us Lord to be in one accord united with you in the Holy Spirit. In Jesus holy name we pray. Amen. www.theophony.org

Oct 07, 2014 - Peace and Strength

Let the everlasting strength of the Lord be our strength in a tossing sea (worldly life) Isaiah 26:3-4 - You will keep him in perfect peace, Whose mind is stayed on You, Because he trusts in You. Trust in the LORD forever, For in YAH, the LORD, is everlasting strength.