Skip to main content

Covenant of peace - சமாதான உடன்படிக்கை

THEOPHONY


Covenant of peace - சமாதான உடன்படிக்கை


Moreover I will make a covenant of peace with them, and it shall be an everlasting covenant with them; I will establish them and multiply them, and I will set My sanctuary in their midst forevermore-Ezekiel 37:26


நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்-எசேக்கியேல் 37:26


నేను వారితో సమాధా నార్థమైన నిబంధన చేసెదను, అది నాకును వారికిని నిత్య నిబంధనగా ఉండును, నేను వారిని స్థిరపరచెదను, వారిని విస్తరింపజేసి వారిమధ్య నా పరిశుద్ధస్థలమును నిత్యము ఉంచెదను-యెహెఙ్కేలు 37:26


ಇದಾದ ಮೇಲೆ ನಾನು ಅವರೊಂದಿಗೆ ಸಮಾ ಧಾನದ ಒಡಂಬಡಿಕೆಯನ್ನು ಮಾಡಿಕೊಳ್ಳುವೆನು; ಇದು ಅವರೊಂದಿಗೆ ನಿತ್ಯವಾದ ಒಡಂಬಡಿಕೆಯಾಗಿ ರುವದು; ನಾನು ಅವರನ್ನು ಸ್ಥಳದಲ್ಲಿರಿಸುವೆನು ಅವರನ್ನು ವೃದ್ಧಿಗೊಳಿಸುವೆನು; ನನ್ನ ಪರಿಶುದ್ಧ ಸ್ಥಳವನ್ನು ಎಂದೆಂದಿಗೂ ಅವರ ಮಧ್ಯದಲ್ಲಿಡುವೆನು-ಯೆಹೆಜ್ಕೇಲನು - ಅಧ್ಯಾಯ 37:26


ഞാൻ അവരോടു ഒരു സമാധാനനിയമം ചെയ്യും; അതു അവർക്കു ഒരു ശാശ്വതനിയമമായിരിക്കും; ഞാൻ അവരെ ഉറപ്പിച്ചു പെരുക്കി അവരുടെ നടുവിൽ എന്റെ വിശുദ്ധമന്ദിരത്തെ സദാകാലത്തേക്കും സ്ഥാപിക്കും-യേഹേസ്കേൽ - അദ്ധ്യായം 37:26


Prayer - ஜெபம்


Set Your sanctuary in our midst forevermore Lord Jesus. In Jesus precious name we pray. Amen


எங்கள் நடுவிலே உமது பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபியும் இயேசு ராஜா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


https://theophony.org


#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise

Comments

Popular posts from this blog

Today's Word - 2 Corinthians 6:2

THEOPHONY Today's Word - 2 Corinthians 6:2 For He says: In an acceptable time I have heard you, And in the day of salvation I have helped you. Behold, now is the accepted time; behold, now is the day of salvation. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் అనుకూల సమయమందు నీ మొర నాలకించితిని; రక్షణ దినమందు నిన్ను ఆదుకొంటిని అని ఆయన చెప్పుచున్నాడు గదా! Prayer : Thank you Lord for hearing us and according to your plan and purpose in your time. Give us a heart to be diligent and wait upon you master, and in due time you will lift us up. Create in us a clean and thankful heart. In Jesus marvelous name we pray. Amen. www.theophony.org

✝ 15 Resolves for Maintaining Spiritual Balance in Severe Interpersonal Conflicts

15 Resolves for Maintaining Spiritual Balance in Severe Interpersonal Conflicts The pain of interpersonal conflict may seem too acute to bear. Sometimes we see these conflicts erupt suddenly among families, or between church members, or at work or school. They may involve serious allegations that tend to rip people apart in ways that seem irreparable. In these most severe ruptures of confidence, when the necrosis of sin is eating up the lives of those involved, is it possible to rise above and maintain a spiritual composure? Certainly that must be so. But we have to apply biblical principles ruthlessly, without wavering. Sin must be confronted when a person is truly abusive to you. If you are in such a relationship, seek counsel from a pastor or Christian counselor. Don't feel ashamed to deal with the issue. It will be the best thing for you and the abusive person. God has clearly stated: "If your brother sins, go and show him his fault" (Mt. 18:15). What follows in Matth...

Today's Word - Hosea 12:6

THEOPHONY Today's Word - Hosea 12:6 So you, by the help of your God, return; Observe mercy and justice, And wait on your God continually. இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. కాబట్టి నీవు నీ దేవునితట్టు తిరుగ వలెను; కనికరమును న్యాయమును అనుసరించుచు ఎడ తెగక నీ దేవునియందు నమ్మిక నుంచుము. Prayer : Lord we repent of our sins and bow down before you. Melt us, Mold us, Make us and Fill us with your anointing, that we may live as light to this world and carry your word all the days of our life. In Jesus gracious name we pray. Amen. அப்பா பிதாவே, எங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறோம். எங்களை நீர், உருக்கும், நொறுக்கும், உருவாக்கி நிரப்பும். ஜீவனுள்ள தேவனின் ஆவி எங்கள்மேல் ஊற்றப்படட்டும். உயிருள்ளமட்டும் உமது நாமத்துக்கு சாட்சியாக இவ்வுலகில் ஒளியாய் ஜீவிக்க கிருபை செய்யும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org