THEOPHONY
Today's Word - Who's your king? - யார் உங்கள் ராஜா?
I am the Lord, your Holy One, The Creator of Israel, your King-Isaiah 43:15
நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்-ஏசாயா 43:15
యెహోవానగు నేనే మీకు పరిశుద్ధ దేవుడను ఇశ్రాయేలు సృష్టికర్తనగు నేనే మీకు రాజును-యెషయా 43:15
ನಾನು ಕರ್ತನಾದ ನಿಮ್ಮ ಪರಿಶುದ್ದನೂ ಇಸ್ರಾಯೇಲನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದವನೂ ನಿಮ್ಮ ಅರಸನೂ ಆಗಿದ್ದೇನೆ-ಯೆಶಾಯ - ಅಧ್ಯಾಯ 43:15
ഞാൻ നിങ്ങളുടെ പരിശുദ്ധനായ യഹോവയും യിസ്രായേലിന്റെ സ്രഷ്ടാവും നിങ്ങളുടെ രാജാവും ആകുന്നു-യെശയ്യാ - അദ്ധ്യായം 43:15
Thought: If Jesus Christ is Lord, let's serve him. If the world and its pleasure is our ruling us, let's return to Christ. We are at end times. The Lord's coming is near.
சிந்தனை: இயேசு நம் ராஜாவானால் அவரையே சேவிப்போம். உலகமும் அதின் ஆசையும் நம்மை ஆளுகை செய்யுமானால் கர்த்தரிடம் திரும்புவோம். இனி காலம் செல்லாது. கர்த்தரின் வருகை மிகவும் சமீபமே.
Prayer:
Our father, make us the ones who serve you and you alone. In Jesus mighty name we pray. Amen
இயேசய்யா, கடைசிமட்டும் உம்மையே சேவிக்கும்படி எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment