THEOPHONY
Before the difficult days come - தீங்குநாட்கள் வராததற்குமுன்னும்
Before the difficult days come - தீங்குநாட்கள் வராததற்குமுன்னும்
Remember now your Creator in the days of your youth, Before the difficult days come, And the years draw near when you say, "I have no pleasure in them"-Ecclesiastes 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்…-பிரசங்கி 12:1
దుర్దినములు రాకముందేఇప్పుడు వీటియందు నాకు సంతోషము లేదని నీవు చెప్పు సంవత్సరములు రాకముందే-ప్రసంగి 12:1
ಕಷ್ಟದ ದಿನಗಳು ಬರುವದಕ್ಕೆ ಮೊದಲು, ಇವುಗಳಲ್ಲಿ ನನಗೆ ಸಂತೋಷವಿಲ್ಲವೆಂದು ನೀನು ಹೇಳುವ ವರ್ಷಗಳು ಸವಿಾಪಿಸುವದಕ್ಕೆ ಮೊದಲು ಈಗ ನಿನ್ನ ಯೌವನದ ದಿನಗಳಲ್ಲಿ ಸೃಷ್ಟಿಕರ್ತ ನನ್ನು ಸ್ಮರಿಸಿ-ಪ್ರಸಂಗಿ - ಅಧ್ಯಾಯ 12:1
നിന്റെ യൌവനകാലത്തു നിന്റെ സ്രഷ്ടാവിനെ ഓർത്തുകൊൾക; ദുർദ്ദിവസങ്ങൾ വരികയും എനിക്കു ഇഷ്ടമില്ല എന്നു നീ പറയുന്ന കാലം സമീപിക്ക-സഭാപ്രസംഗി - അദ്ധ്യായം 12:1
Prayer:
Let the whole world, especially the youth, remember and turn to you before it's too late. In Jesus name we pray. Amen
பூமியின் சகல குடிகளும், முக்கியமாக எங்கள் வாலிபர் காலம் கடந்து போகுமுன் உம்மைத்தேட கிருபையருளும் நாதா. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
https://theophony.org
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment