THEOPHONY
the land he swore to your ancestors - கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில்
The Lord will give you prosperity in the land he swore to your ancestors to give you, blessing you with many children, numerous livestock, and abundant crops-Deuteronomy 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்-உபாகமம் 28:11
మరియు యెహోవా నీకిచ్చెదనని నీ పితరులతో ప్రమాణముచేసిన దేశమున యెహోవా నీ గర్భఫల విషయములోను నీ పశు వుల విషయములోను నీ నేలపంట విషయములోను నీకు సమృద్ధిగా మేలు కలుగజేయును-ద్వితీయోపదేశకాండము 28:11
ಇದಲ್ಲದೆ ನಿನಗೆ ಕೊಡುತ್ತೇನೆಂದು ನಿನ್ನ ಪಿತೃಗಳಿಗೆ ಆಣೆ ಇಟ್ಟ ಕರ್ತನು ಭೂಮಿಯಮೇಲೆ ನಿನ್ನನ್ನು ಸರಕುಗಳಲ್ಲಿಯೂ ಗರ್ಭದ ಫಲದಲ್ಲಿಯೂ ಪಶುಗಳ ಫಲದಲ್ಲಿಯೂ ಭೂಮಿಯ ಫಲದಲ್ಲಿಯೂ ಸಮೃದ್ಧಿ ಹೊಂದುವಂತೆ ಮಾಡುವನು-ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ - ಅಧ್ಯಾಯ 28:11
നിനക്കു തരുമെന്നു യഹോവ നിന്റെ പിതാക്കന്മാരോടു സത്യം ചെയ്ത ദേശത്തു യഹോവ നിന്റെ നന്മെക്കായി ഗർഭഫലത്തിലും കന്നുകാലികളുടെ ഫലത്തിലും നിന്റെ നിലത്തിലെ ഫലത്തിലും നിനക്കു സമൃദ്ധി നല്കും-ആവർത്തനം - അദ്ധ്യായം 28:11
Prayer:
Lord, according to your grace and mercy, keep us safe and fulfil this promise in our lives. In Jesus name we pray. Amen
கர்த்தாவே, உமது இரகத்தினால் இந்த பாடுகள் நீங்கி பரிபூரணம் உண்டாக கட்டளையிடும்.. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise
Comments
Post a Comment