THEOPHONY
Today's Word - Psalms 52:8
Today's Word - Psalms 52:8
But I am like a green olive tree in the house of God; I trust in the mercy of God forever and ever.
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
నేనైతే దేవుని మందిరములో పచ్చని ఒలీవ చెట్టువలె నున్నాను నిత్యము దేవుని కృపయందు నమ్మిక యుంచుచున్నాను
ಆದರೆ ನಾನು ದೇವರ ಆಲಯದಲ್ಲಿರುವ ಹಸು ರಾದ ಇಪ್ಪೇ ಮರದಹಾಗೆ ಇದ್ದೇನೆ. ದೇವರ ಕರು ಣೆಯಲ್ಲಿ ಯುಗಯುಗಾಂತರಗಳಲ್ಲಿಯೂ ನಾನು ಭರವಸವಿಟ್ಟಿದ್ದೇನೆ.
ഞാനോ, ദൈവത്തിന്റെ ആലയത്തിങ്കൽ തഴെച്ചിരിക്കുന്ന ഒലിവുവൃക്ഷംപോലെ ആകുന്നു; ഞാൻ ദൈവത്തിന്റെ ദയയിൽ എന്നും
Prayer:
Yes Lord. Bless your children. Let them be live a green olive tree in your house and trust in your mercy forever. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே. உமது பிள்ளைகளை ஆசீர்வதியும். அவர்கள் உமது கிருபையை என்றென்றைக்கும் நம்பி, உமது ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருப்பார்களாக. எங்கள் ராஜனாம், இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment