THEOPHONY
Today's Word - 2 Corinthians 3:17
Today's Word - 2 Corinthians 3:17
Now the Lord is the Spirit; and where the Spirit of the Lord is, there is liberty.
கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
ప్రభువే ఆత్మ ప్రభువుయొక్క ఆత్మయెక్కడ నుండునో అక్కడ స్వాతంత్ర్యము నుండును.
ಕರ್ತನು ಆ ಆತ್ಮನೇ ಆಗಿದ್ದಾನೆ; ಕರ್ತನ ಆತ್ಮನು ಯಾರಲ್ಲಿದ್ದಾನೋ ಅವರಿಗೆ ಬಿಡುಗಡೆ ಉಂಟು.
കർത്താവു ആത്മാവാകുന്നു; കർത്താവിന്റെ ആത്മാവുള്ളേടത്തു സ്വാതന്ത്ര്യം ഉണ്ടു.
Prayer:
Yes Lord, wherever is your holy spirit, there's liberty. Pour out your spirit over our country, and your children, that we and our future generations also will stand up for you. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே. உம்முடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. உம்முடைய ஆவியை எங்கள் தேசத்தின்மேல், எங்கள்மேல், எங்கள் சந்ததிகளின்மேல் ஊற்றும். தலைமுறை தலைமுறையாக உமக்காக ஒரு திரள் சேனை எழும்பட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment