THEOPHONY
Today's Word - Proverbs 2:7
Today's Word - Proverbs 2:7
He stores up sound wisdom for the upright; He is a shield to those who walk uprightly;
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
ఆయన యథార్థవంతులను వర్ధిల్లజేయును యుక్తమార్గము తప్పక నడుచుకొనువారికి ఆయన కేడెముగా నున్నాడు.
ನೀತಿವಂತರಿಗೋಸ್ಕರ ಆತನು ಸುಜ್ಞಾನವನ್ನು ಕೂಡಿಸುವನು. ಯಥಾರ್ಥದಿಂದ ನಡೆದುಕೊಳ್ಳುವವರಿಗೆ ಆತನು ಗುರಾಣಿಯಾಗಿದ್ದಾನೆ.
അവൻ നേരുള്ളവർക്കു രക്ഷ സംഗ്രഹിച്ചുവെക്കുന്നു: നഷ്കളങ്കമായി നടക്കുന്നവർക്കു അവൻ ഒരു പരിച തന്നേ.
Prayer:
Our father, you are a shield to those who walk uprightly. Create in us a clean heart and anoint us with the wisdom you've stored up for the upright. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே,உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நீரே கேடகமாயிருக்கிறீர். சுத்த இருதயம் எங்களில் சிருஷ்டியும். நீர் நீதிமான்களுக்கென்று வைத்திருக்கும் மெய்ஞ்ஞானத்தை எங்கள்மேல் அபிஷேகமாய் ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment