THEOPHONY
Today's Word - James 4:8
Today's Word - James 4:8
Draw near to God and He will draw near to you. Cleanse your hands, you sinners; and purify your hearts, you double-minded.
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
దేవునియొద్దకు రండి, అప్పుడాయన మీయొద్దకు వచ్చును, పాపులారా, మీ చేతులను శుభ్రముచేసికొనుడి; ద్విమనస్కులారా, మీ హృదయములను పరిశుద్ధపరచుకొనుడి.
ದೇವರ ಸವಿಾಪಕ್ಕೆ ಬನ್ನಿರಿ, ಆಗ ಆತನು ನಿಮ್ಮ ಸವಿಾಪಕ್ಕೆ ಬರುವನು. ಪಾಪಿಗಳೇ, ನಿಮ್ಮ ಕೈಗಳನ್ನು ಶುಚಿ ಮಾಡಿಕೊಳ್ಳಿರಿ; ಎರಡು ಮನಸ್ಸುಳ್ಳವರೇ, ನಿಮ್ಮ ಹೃದಯಗಳನ್ನು ನಿರ್ಮಲ ಮಾಡಿಕೊಳ್ಳಿರಿ.
ദൈവത്തോടു അടുത്തു ചെല്ലുവിൻ; എന്നാൽ അവൻ നിങ്ങളോടു അടുത്തുവരും. പാപികളേ, കൈകളെ വെടിപ്പാക്കുവിൻ; ഇരുമനസ്സുള്ളോരേ, ഹൃദയങ്ങളെ ശുദ്ധീകരിപ്പിൻ;
Prayer:
Forgive us our father as we are sinners and double-minded. We return to sin like dog returning to it's vomit. Create in us a clean heart, that we draw closer to you and live with pure heart. In Jesus name we pray. Amen.
மன்னியும் தேவா, நாய் தான் கக்கியதற்கு திரும்பவதுபோல், நாங்கள் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்துபோகிறோம். இருமனமுள்ளவர்களாய் வாழாமல் சுத்த இருதயத்தோடு உம்மோடுகூட வாழும் கிருபை தாரும். பரிசுத்தம் விளங்கச்செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment