THEOPHONY
Today's Word - 1 Chronicles 29:9
Today's Word - 1 Chronicles 29:9
Then the people rejoiced, for they had offered willingly, because with a loyal heart they had offered willingly to the Lord; and King David also rejoiced greatly.
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
వారు పూర్ణమనస్సుతో యెహోవాకు ఇచ్చియుండిరి గనుక వారు ఆలాగు మనః పూర్వకముగా ఇచ్చినందుకు జనులు సంతోషపడిరి.
ಆಗ ಜನರು ಸಂತೋಷವಾಗಿ ಕಾಣಿಕೆಗಳನ್ನು ಅರ್ಪಿಸಿದ್ದರಿಂದ ಜನರು ಸಂತೋಷಪಟ್ಟರು. ಅವರು ಪೂರ್ಣ ಮನಸ್ಸಿನಿಂದ ಮನಃಪೂರ್ವಕವಾಗಿ ಕರ್ತನಿಗೆ ಅರ್ಪಿಸಿದರು. ಅರಸನಾದ ದಾವೀದನು ಮಹಾ ಸಂತೋಷದಿಂದ ಸಂತೋಷಪಟ್ಟನು.
അങ്ങനെ ജനം മനഃപൂർവ്വമായി കൊടുത്തതുകൊണ്ടു അവർ സന്തോഷിച്ചു; ഏകാഗ്രഹൃദയത്തോടെ
Prayer:
Our father, give us a heart that we may offer ourselves as living sacrifices willingly, with rejoicing and with a loyal heart let us serve you. In Jesus name we pray. Amen.
அப்பா பிதாவே, சுத்த இருதயம் தாரும். எம்மையே உமக்கு ஏற்ற காணிக்கையாய் முழு மனதோடு ஒப்புக்கொடுக்க, உண்மையோடும், முழு பலத்தோடும் உம்மை ஆராதிக்க எங்களுக்கு கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment