THEOPHONY
Today's Word - Psalms 92:7-8
Today's Word - Psalms 92:7-8
When the wicked spring up like grass, And when all the workers of iniquity flourish, It is that they may be destroyed forever. But You, Lord, are on high forevermore.
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
నిత్యనాశనము నొందుటకే గదా భక్తిహీనులు గడ్డివలె చిగుర్చుదురు. చెడుపనులు చేయువారందరు పుష్పించుదురు. యెహోవా, నీవే నిత్యము మహోన్నతుడవుగా నుందువు.
ஆண்டவரே, எங்கள் தேசத்தின் சூழ்நிலையை அறிந்தவரே, பல ராஜாக்கள் வரக்கண்டோம். உம்மை எதிர்த்து நின்று அழியக்கண்டோம். நீரோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். நீர் தந்த இந்த புதிய மாதத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் தேசத்தில் எழுப்புதலை ஊற்றும். உம் சித்தம் செய்ய எங்களை பலப்படுத்தும், பயன்படுத்தும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment