THEOPHONY
Today's Word - Deuteronomy 1:17
Today's Word - Deuteronomy 1:17
You shall not show partiality in judgment; you shall hear the small as well as the great; you shall not be afraid in any man's presence, for the judgment is God's. The case that is too hard for you, bring to me, and I will hear it.
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
తీర్పు తీర్చు నప్పుడు అల్పుల సంగతి గాని ఘనుల సంగతి గాని పక్ష పాతములేకుండ వినవలెను; న్యాయపుతీర్పు దేవునిదే. కాబట్టి మీరు మనుష్యుని ముఖము చూచి భయపడవద్దు. మీకు అసాధ్యమైన కఠినవ్యాజ్యెమును నాయొద్దకు తీసి కొని రావలెను; నేను దానిని విచారించెదనని వారి కాజ్ఞా పించితిని.
Give us the heart of righteousness, so that we may look up to everyone with respect and equality, not rating people by position or power, not fearing any man but you alone, and bring things which are difficult for us to your presence and follow your guidance. In Jesus name we pray. Amen.
மனிதன் முகத்திற்குப் பயப்படாமலும், நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமலும், சகலருக்கும் ஒன்றேபோல் செவிகொடுக்கவும், கடினமாயிருக்கும் காரியத்தை உம்மிடத்தில் கொண்டுவந்து, நீர் சொல்வதைக்கேட்டு நாங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் ஜெயிக்கவும் எங்களுக்கு நீரே உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment