THEOPHONY
Today's Word - Deuteronomy 28:14
So you shall not turn aside from any of the words which I command you this day, to the right or the left, to go after other gods to serve them.
- இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
అన్యుల దేవతలను అనుసరింపకయు వాటిని పూజింపకయు నున్నయెడల, నీవు అనుసరించి నడుచుకొనవలెనని నేడు నేను నీకాజ్ఞా పించుచున్న నీ దేవుడైన యెహోవా ఆజ్ఞ లను విని వాటిని అనుసరించి గైకొనినయెడల, యెహోవా నిన్ను తలగా నియమించునుగాని తోకగా నియమింపడు. నీవు పైవాడ వుగా ఉందువుగాని క్రింది వాడవుగా ఉండవు.
Prayer:
We surrender Lord to obey your words, heed them and follow them without turning to any side. Be on our side and lead us through amidst the storms and any other calamity in life. in Jesus name we pray. Amen.
எங்கள் பிதாவே உமக்கு அடிபணிகிறோம். உமது கட்டளைகளை கைக்கொள்ள, அதன்படி நடக்க, எங்களை ஒப்புவிக்கிறோம். நீரே தலைவராய் இருந்து எங்கள் வாழ்க்கை படகை சீரும் புயலுக்கு, மற்ற எல்லா நாசா மோசத்துக்கும் விலக்கி நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment