Saturday, 30 September 2017

Today's Word - Deuteronomy 1:17

THEOPHONY

Today's Word - Deuteronomy 1:17

You shall not show partiality in judgment; you shall hear the small as well as the great; you shall not be afraid in any man's presence, for the judgment is God's. The case that is too hard for you, bring to me, and I will hear it.

நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.

తీర్పు తీర్చు నప్పుడు అల్పుల సంగతి గాని ఘనుల సంగతి గాని పక్ష పాతములేకుండ వినవలెను; న్యాయపుతీర్పు దేవునిదే. కాబట్టి మీరు మనుష్యుని ముఖము చూచి భయపడవద్దు. మీకు అసాధ్యమైన కఠినవ్యాజ్యెమును నాయొద్దకు తీసి కొని రావలెను; నేను దానిని విచారించెదనని వారి కాజ్ఞా పించితిని.

Prayer

Give us the heart of righteousness, so that we may look up to everyone with respect and equality, not rating people by position or power, not fearing any man but you alone, and bring things which are difficult for us to your presence and follow your guidance. In Jesus name we pray. Amen.

மனிதன் முகத்திற்குப் பயப்படாமலும், நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமலும், சகலருக்கும் ஒன்றேபோல் செவிகொடுக்கவும், கடினமாயிருக்கும் காரியத்தை உம்மிடத்தில் கொண்டுவந்து, நீர் சொல்வதைக்கேட்டு நாங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் ஜெயிக்கவும் எங்களுக்கு நீரே உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 29 September 2017

Today's Word - Psalms 108:13

THEOPHONY

Today's Word - Psalms 108:13

Through God we will do valiantly, For it is He who shall tread down our enemies.

தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

దేవునివలన మేము శూరకార్యములు జరిగించెదము మా శత్రువులను అణగద్రొక్కువాడు ఆయనే.

Prayer:

Our father, teach us our will and strengthen our hands, and doing your will be the only goal in our lives. Thank you for the day of victory you've given us above the ones who have been crushing is so far. In Jesus adorable name we pray. Amen.

உமது வழியை எங்களுக்கு பொதியும், எங்கள் கைகளை ஸ்திரப்படுத்தும், உம் சித்தம் செய்வது ஒன்று மாத்திரம் எங்கள் வாழ்வின் இலட்சியமாய் இருக்கட்டும். இதுவரை எங்களை ஆண்டுவந்த சகலர்மேலும் எங்கள் தலையை உயர்தினத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 28 September 2017

Today's Word - 1 Samuel 12:16

THEOPHONY

Today's Word - 1 Samuel 12:16

Now therefore, stand and see this great thing which the Lord will do before your eyes

இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்

మీరు నిలిచి చూచుచుండగా యెహోవా జరిగించు ఈ గొప్ప కార్యమును కనిపెట్టుడి.

Prayer:

Our father, thank you for you've taken our plea in your hands. As we see the deliverance through your mighty hand, give us a heart to thank you and be truthful to you. In Jesus glorious name we pray. Amen.

நன்றி ராஜா எங்கள் கண்ணீரை உமது துருத்தியில் வைத்தீரே, ஸ்தோத்திரம். உமது மகிமையை எங்கள் கண்கள் கண்டு உம்மை துதிக்க எங்கள் நாவுகளை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.


Wednesday, 27 September 2017

Today's Word - Isaiah 54:10

THEOPHONY

Today's Word - Isaiah 54:10

For the mountains shall depart And the hills be removed, But My kindness shall not depart from you, Nor shall My covenant of peace be removed," Says the Lord, who has mercy on you.

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

పర్వతములు తొలగిపోయినను మెట్టలు తత్తరిల్లినను నా కృప నిన్ను విడిచిపోదు సమాధానవిషయమైన నా నిబంధన తొలగిపోదు అని నీయందు జాలిపడు యెహోవా సెలవిచ్చు చున్నాడు.

Prayer:

Who are we Lord, you are so mindful of us. What a great blessing you have pronounced on us. Hold our hands and lead us all the way through. In Jesus precious name we pray. Amen.

உமது கிருபை எத்தனை பெரியது. அபாத்திரர் எங்களை நீர் இம்மட்டும் ஆதரிக்க நாங்கள் என்ன தவம் செய்தோம். மன்னியும், ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Tuesday, 26 September 2017

Today's Word - 1 Kings 8:10-11

THEOPHONY

Today's Word - 1 Kings 8:10-11

And it came to pass, when the priests came out of the holy place, that the cloud filled the house of the Lord, 11 so that the priests could not continue ministering because of the cloud; for the glory of the Lord filled the house of the Lord.

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.

అతడు మరి యేడుదినములు తాళి మరల ఆ నల్ల పావురమును ఓడలోనుండి వెలుపలికి విడిచెను. సాయంకాలమున అది అతనియొద్దకు వచ్చి నప్పుడు త్రుంచబడిన ఓలీవచెట్టు ఆకు దాని నోటనుండెను గనుక నీళ్లు భూమిమీదనుండి తగ్గిపోయెనని నోవహునకు తెలిసెను.

Prayer:

Lord we have yet sinned against you many a times, forgive us and because of your abundant grace, remember your covenant and anoint us with your holy spirit  multiple fold  as you did in the days of our fore fathers and make us witnesses to your name. Whoever is been put down for your name's sake, lift their heads above the ones who persecute them. In Jesus name we pray. Amen.

மீண்டும் மீண்டும் பாவத்திற்கே திரும்பி ஓடினோம். மண்ணியும் தேவா உம் இரக்கத்தினால். உமது அடியாருக்கு நீர் கொடுத்த உடன்படிக்கையை தயவுகூர்ந்து நினைத்தருளும். அன்றய தினத்திலே நீர் நிரப்பியதுபோல இப்பொழுதும் நிரப்பியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 25 September 2017

Today's Word - Deuteronomy 28:14

THEOPHONY

Today's Word - Deuteronomy 28:14

So you shall not turn aside from any of the words which I command you this day, to the right or the left, to go after other gods to serve them.
    இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
అన్యుల దేవతలను అనుసరింపకయు వాటిని పూజింపకయు నున్నయెడల, నీవు అనుసరించి నడుచుకొనవలెనని నేడు నేను నీకాజ్ఞా పించుచున్న నీ దేవుడైన యెహోవా ఆజ్ఞ లను విని వాటిని అనుసరించి గైకొనినయెడల, యెహోవా నిన్ను తలగా నియమించునుగాని తోకగా నియమింపడు. నీవు పైవాడ వుగా ఉందువుగాని క్రింది వాడవుగా ఉండవు.

Prayer:

We surrender Lord to obey your words, heed them and follow them without turning to any side. Be on our side and lead us through amidst the storms and any other calamity in life. in Jesus name we pray. Amen.

எங்கள் பிதாவே உமக்கு அடிபணிகிறோம். உமது கட்டளைகளை கைக்கொள்ள, அதன்படி நடக்க, எங்களை ஒப்புவிக்கிறோம். நீரே தலைவராய் இருந்து எங்கள் வாழ்க்கை படகை சீரும் புயலுக்கு, மற்ற எல்லா நாசா மோசத்துக்கும் விலக்கி நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Sunday, 24 September 2017

Today's Word - Proverbs 8:34

THEOPHONY

Today's Word - Proverbs 8:34

Blessed is the man who listens to me, Watching daily at my gates, Waiting at the posts of my doors.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

అనుదినము నా గడపయొద్ద కనిపెట్టుకొని నా ద్వారబంధములయొద్ద కాచుకొని నా ఉపదేశము వినువారు ధన్యులు.

Prayer:

Father God we surrender back to you. We have given up on our first love when we found you. We surrender, we return to you. As the word says blessed are thee who meditate on the word of God, we commit to spend time in your presence. In Jesus marvelous name we pray. Amen.

அப்பா பிதாவே, ஆதி அன்பை மறந்து போனோம். உம்மை விட்டு விலகி ஓடினோம். மீண்டும் உம சமூகத்தில் எங்களை அற்பணிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும் நடத்தும் உம் சித்தம்போல். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org


Saturday, 23 September 2017

Today's Word - Psalms 145:14

THEOPHONY

Today's Word - Psalms 145:14

The Lord upholds all who fall, And raises up all who are bowed down.

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

యెహోవా పడిపోవువారినందరిని ఉద్ధరించువాడు క్రుంగిపోయిన వారినందరిని లేవనెత్తువాడు

Prayer:

Lord we bow down before you. We have fallen by our sin. Cleanse us, hold our hands and raise us up and lead us. In Jesus name we pray. Amen.

ஆண்டவரே, நாய் தன் கக்கியதில் திரும்ப விழுவதுபோல் மீண்டும் மீண்டும் பாவங்களால் விழுந்து போனோம். மன்னியும் பிதாவே. கழுவும். சுத்திகரியும். உமது மகா பெரிய இரக்கத்தால் எங்களை தூக்கி நிறுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 22 September 2017

Today's Word - Isaiah 48:18

THEOPHONY

Today's Word - Isaiah 48:18

Oh, that you had heeded My commandments! Then your peace would have been like a river, And your righteousness like the waves of the sea.

ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

నీవు నా ఆజ్ఞలను ఆలకింపవలెనని నేనెంతో కోరు చున్నాను ఆలకించినయెడల నీ క్షేమము నదివలెను నీ నీతి సముద్రతరంగములవలెను ఉండును.

Prayer:

Yes Lord. We surrender. Give us a heart to oeby your commandments and do not turn away from you anytime. In Jesus glorious name we pray. Amen.

ஆம் ஆண்டவரே, உம கற்பனைகளை கைக்கொண்டு நடந்து உமக்கு உண்மையாய் ஜீவிக்க எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 21 September 2017

Today's Word - James 1:12

THEOPHONY

Today's Word - James 1:12

Blessed is the man who endures temptation; for when he has been approved, he will receive the crown of life which the Lord has promised to those who love Him.

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

శోధన సహించువాడు ధన్యుడు; అతడు శోధనకు నిలిచినవాడై ప్రభువు తన్ను ప్రేమించువారికి వాగ్దానము చేసిన జీవకిరీటము పొందును.

Prayer:

Make us conquerors and over comers over evil temptations of this world. Once you test and approve of us, we will be clean in our heart, body and soul. Create in us a clean heart and a contrite spirit. In Jesus name we pray. Amen.

எங்கள் அன்புள்ள ஆண்டவரே, அருமை பிதாவே, சோதனைகளை சகிக்க பெலன் தாரும். நீர் சோதித்தபின்பு நாங்கள் பொன்னாய் விளங்குவோம். பரம கிரீடத்தை எங்களுக்கு தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 20 September 2017

Today's Word - Job 5:10

THEOPHONY

Today's Word - Job 5:10

He gives rain on the earth, And sends waters on the fields.

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.

ఆయన భూమిమీద వర్షము కురిపించువాడుపొలములమీద నీళ్లు ప్రవహింపజేయువాడు.

Prayer:

You are our everything our father. Take care of us. In Jesus name we pray. Amen.

நீரே எல்லாம், நீரே எல்லாம். காத்துக்கொள்ளும் இயேசுவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 19 September 2017

Today's Word - Psalms 41:12

THEOPHONY

Today's Word - Psalms 41:12

As for me, You uphold me in my integrity, And set me before Your face forever.

நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

నా యథార్థతనుబట్టి నీవు నన్ను ఉద్ధరించుచున్నావు నీ సన్నిధిని నిత్యము నన్ను నిలువబెట్టుదువు.

Prayer:

You are our everything. Melt us, mold us, make us to be the vessel you want us to be. In Jesus precious name we pray. Amen.

நீரே எல்லாம் இயேசுவே. தாங்குவீர், தப்புவிப்பீர், தேற்றுவீர் என்றும் நடத்துவார். நீரே எங்கள் எல்லாம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 18 September 2017

Today's Word - Isaiah 48:17

THEOPHONY

Today's Word - Isaiah 48:17

Thus says the Lord, your Redeemer, The Holy One of Israel: I am the Lord your God, Who teaches you to profit, Who leads you by the way you should go.

இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

నీ విమోచకుడును ఇశ్రాయేలు పరిశుద్ధదేవుడుreferenceనైన యెహోవా ఈలాగు సెలవిచ్చుచున్నాడు నీకు ప్రయోజనము కలుగునట్లు నీ దేవుడనైన యెహోవానగు నేనే నీకు ఉపదేశము చేయుదును నీవు నడవవలసిన త్రోవను నిన్ను నడిపించుదును.

Prayer:

Teach us to walk in the path you have marked for us Lord, without turning to either sides. Walk straight and reach the goal you've set for us. In Jesus name we pray. Amen.

நடக்க சொல்லித்தாரும் இயேசுவே இயேசுவே, நீர் காண்பிக்கும் வழியில் இடதுபுறம் வலதுபுறம் சாயாமல் நடக்க சொல்லித்தாரும் இயேசுவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 17 September 2017

Today's Word - Revelation 22:12

THEOPHONY

Today's Word - Revelation 22:12

And behold, I am coming quickly, and My reward is with Me, to give to every one according to his work.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

ఇదిగో త్వరగా వచ్చుచున్నాను. వానివాని క్రియచొప్పున ప్రతివాని కిచ్చుటకు నేను సిద్ధపరచిన జీతము నాయొద్ద ఉన్నది.

Prayer:

Come soon Lord Jesus. We live in times of persecution, trials and tribulations for your name's sake. All that's written in the scripture is getting fulfilled. Come soon and establish your kingdom. Forgive our sins and take us to heaven. In Jesus name we pray. Amen

பாவம், சாபம் எல்லாம் இன்று பெருகி போயிற்று. தீய குணம் நிறைந்துபோயிற்று. மாரநாதா. வாரும் ஆண்டவரே, விரைந்து வாரும். உம் ராஜ்ஜியம் ஸ்தாபியும். நீசராம் எங்களை மன்னித்து உமது ராஜ்யத்தில் சேர்த்திடும். எங்கள் ரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 16 September 2017

Today's Word - Proverbs 15:9

THEOPHONY

Today's Word - Proverbs 15:9

The way of the wicked is an abomination to the Lord, But He loves him who follows righteousness.

துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

భక్తిహీనుల మార్గము యెహోవాకు హేయము నీతి ననుసరించువానిని ఆయన ప్రేమించును.

Prayer:

Our father, forgive us as we have gone astray, doing things against your will and which are not pleasing to you. We surrender. From this moment on, transform us that we may live according to you will. Let's not be man pleasers, but looking to please you. In Jesus adorable name we pray. Amen.

கர்த்தாவே இம்மட்டும் உமக்கு பிரியமில்லாத உமக்கு அருவருப்பான காரியங்களை செய்து வந்தோம். எங்களை மன்னியும். உம்மை பின்பற்றி உமக்கு பிரியமாய் வாழ எங்களுக்கு இறங்கும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 15 September 2017

Today's Word - Romans 10:11

THEOPHONY

Today's Word - Romans 10:11

For the Scripture says, "Whoever believes on Him will not be put to shame.

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ఏమనగా, ఆయనయందు విశ్వాసముంచు వాడెవడును సిగ్గుపడడని లేఖనము చెప్పుచున్నది.

Prayer:

Yes Lord, we trust in you. Lift our heads wherever we have been put down. Let your name be glorified. In Jesus matchless name we pray. Amen.

நன்றி தேவா, தூயாதி தூயரே, உம்மை நோக்கிப்பார்க்கும் அடியாரை ஆசீர்வதியும். உம்முடைய பிள்ளைகள் எங்கேல்லாம் தாழ்த்தப்படுகிறார்களோ அதே இடங்களில் அவர்களை நீர் உயர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 14 September 2017

Today's Word - Proverbs 21:23

THEOPHONY

Today's Word - Proverbs 21:23


Whoever guards his mouth and tongue Keeps his soul from troubles.

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

నోటిని నాలుకను భద్రము చేసికొనువాడు శ్రమలనుండి తన ప్రాణమును కాపాడుకొనును.

Prayer:

Thank you Lord for speaking to us again about the tongue, which blesses and curses. Keep our mouth and lips away from cursing, but to speak blessings and words of comfort. In Jesus precious name we pray. Amen.

ஆண்டவரே, மீண்டுமாய் நீர் எங்களோடு நாவைக்குறித்து பேசுகிறீர். நீர் கொடுத்த இந்த நாவை, மற்றோரை சபிக்க பயன்படுத்தாமல், உம்மை துதிக்க, ஆசீர்வாதமான ஆறுதலான வார்த்தைகளைப்பேச எங்கள் இருதயங்களை நீர் ஏவியருளும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 13 September 2017

Today's Word - Romans 12:14

THEOPHONY

Today's Word - Romans 12:14

Bless those who persecute you; bless and do not curse.

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

మిమ్మును హింసించువారిని దీవించుడి; దీవించుడి గాని శపింపవద్దు.

Prayer:

Give us a heart like yours Lord that we may bless the ones who persecute us, so that we can be living witnesses to your name. Let the same lips which pronounce the blessing not pronounce curses. Help us to control our tongue. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் நாவை அடக்க, ஆசீர்வாதமான வார்த்தைகளை பேச எங்களை இருதயங்களை ஏவியருளும். சாபமான வார்த்தை ஒன்றும் எங்கள் வாயிலிருந்து புறப்படாதபடி காத்துக்கொள்ளும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய ஆண்கள் அருள் நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 12 September 2017

Today's Word - Isaiah 30:15

THEOPHONY

Today's Word - Isaiah 30:15

And He shall break it like the breaking of the potter's vessel, Which is broken in pieces; He shall not spare. So there shall not be found among its fragments. A shard to take fire from the hearth, Or to take water from the cistern.

அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.

కుమ్మరి కుండ పగులగొట్టబడునట్లు ఆయన ఏమియు విడిచిపెట్టక దాని పగులగొట్టును పొయిలోనుండి నిప్పు తీయుటకు గాని గుంటలోనుండి నీళ్లు తీయుటకు గాని దానిలో ఒక్క పెంకైనను దొరకదు.

Prayer:

Our father, have mercy on your children who are being persecuted across the globe. Break the vessels of the wicked and bring peace amidst your children, so that we may worship you freely. Bring a revival in the hearts of those persecutors and across all nations, so that we render our praises to you on witnessing this revival. In Jesus name we pray. Amen.

இந்த கல்லில் உதைக்கிறது உங்களுக்கு கடினமாம் அன்றுரைத்த எங்கள் தேவனே, உம்மையும் உம் ஜனத்தையும் எதிர்க்கும் இந்த கூட்டத்தை நீர் கண் நோக்கிப்பாரும். அடாவதித்தனங்களும் ஆணவமும் இந்த ஜனத்தை அழித்தே தீருவோம் என்ற மூர்க்கமும் மாற்றும். விடுதலையோடுகூட உம்மை ஆராதிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 11 September 2017

Today's Word - Ephesians 6:10

THEOPHONY

Today's Word - Ephesians 6:10

Finally, my brethren, be strong in the Lord and in the power of His might.

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

తుదకు ప్రభువుయొక్క మహాశక్తినిబట్టి ఆయనయందు బలవంతులై యుండుడి.

Prayer:

Yes Lord. We trust in you and your power. Bless us and help us stay strong in you in every walk of life. In Jesus glorious name we pray. Amen

ஆம் பிதாவே, உம்மை விசுவாசிக்கிறோம். எங்களை ஆசீர்வதியும். என்றென்றும் எங்கள் பாதையை செவ்வைப்படுத்தி எங்களை உம்மண்டை நடத்தும். மகிமை நிறைந்த எங்கள் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 9 September 2017

Today's Word - Romans 12:21

THEOPHONY

Today's Word - Romans 12:21

Do not be overcome by evil, but overcome evil with good.

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

కీడువలన జయింపబడక, మేలు చేత కీడును జయించుము.

Prayer:

Our father as we wrestle against principalities, against powers, against the rulers of the darkness of this age, against spiritual hosts of wickedness in the heavenly places, give us whole armor of God, that you may be able to stand against the wiles of the devil and be able to withstand in the evil day, and having done all, to stand In Jesus name we pray. Amen.

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் எங்களுக்கு போராட்டம் இருப்பதால், பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 8 September 2017

Today's Word - Micah 7:9

THEOPHONY

Today's Word - Micah 7:9

I will bear the indignation of the Lord, Because I have sinned against Him, Until He pleads my case And executes justice for me. He will bring me forth to the light; I will see His righteousness.

நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

నేను యెహోవా దృష్టికి పాపము చేసితిని గనుక ఆయన నా పక్షమున వ్యాజ్యె మాడి నా పక్షమున న్యాయము తీర్చువరకు నేను ఆయన కోపాగ్నిని సహింతును; ఆయన నన్ను వెలుగులోనికి రప్పించును, ఆయన నీతిని నేను చూచెదను.

Prayer:

Our father you are our judge. Forgive our sins. Bless our countries, churches, work places and with whoever we interact. Let your light shine upon us and your justice prevail over us. In Jesus name we pray. Amen.

நீர் எங்களை விசாரிக்கிறவர். மண்ணியும் எங்கள் பாவங்களை. எங்களையும் எங்கள் தேசத்தையும் உமது வெளிச்சத்தில் கொண்டுவாரும். உம்முடைய நீதி எங்களை ஆளுகை செய்யட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

ww.theophony.org

Thursday, 7 September 2017

Today's Word - Psalms 16:8

THEOPHONY

Today's Word - Psalms 16:8

I have set the Lord always before me; Because He is at my right hand I shall not be moved.

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

సదాకాలము యెహోవాయందు నా గురి నిలుపుచున్నాను.ఆయన నా కుడి పార్శ్వమందు ఉన్నాడు గనుకనేను కదల్చబడను.

Prayer:

Lead us our Lord and as we depend on you, we will not be shaken. In Jesus matchless name we pray. Amen.

நீங்காதிரும் தேவா, எங்கள் முன் செல்லுமே. நீரே எங்களோடிருந்து நாங்கள் அசைக்கப்படாதபடி காத்துக்கொள்ளும். இணையில்லா எங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 6 September 2017

Today's Word - Isaiah 54:7

THEOPHONY

Today's Word - Isaiah 54:7

For a mere moment I have forsaken you, But with great mercies I will gather you.

இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.

నిమిషమాత్రము నేను నిన్ను విసర్జించితిని గొప్ప వాత్సల్యముతో నిన్ను సమకూర్చెదను

Prayer:

Abba father, a short time in your perspective can be a even generation. Cast us not away from your presence. Forgive our sins. Remember your covenant. Restore us and grant us your heavenly peace. Let your people live in harmony. In Jesus adorable name we pray. Amen.

அப்பா, பிதாவே, உமது கண்களில் ஒரு நொடி எங்கள் ஒரு சந்ததிக்கு மேலும் போகும். உமது மிகுந்த இரக்கத்தினால் எங்களளுக்கு இறங்கும். உமது உடன்படிக்கையை எங்கள் வாழ்வில் நிறைவேற்றும். எங்கள் பாவங்களை மன்னித்து, உமது பரலோக சமாதானத்தை எங்களுக்கு திரும்ப தாரும். எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். 

www.theophony.org

Monday, 4 September 2017

Today's Word - -Psalms 27:1

THEOPHONY

Today's Word - -Psalms 27:1

The Lord is my light and my salvation; Whom shall I fear? The Lord is the strength of my life; Of whom shall I be afraid?

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?

యెహోవా నాకు వెలుగును రక్షణయునైయున్నాడు, నేను ఎవరికి భయపడుదును? యెహోవా నా ప్రాణదుర్గము, ఎవరికి వెరతును?

Prayer:

We do not fear anyone or anything, for you Oh Lord, are our light and our salvation. We will march forward building your kingdom, with your gracious hand upon us. In Jesus precious name we pray. Amen.

நாங்கள் தயங்குவதில்லை, கலங்குவதில்லை. எங்கள் தேவன் இயேசு எம்மோடிருப்பதால். மதிலை தாண்டி, தடைகள் உடைத்து கட்டுவோம் பூமியில் தேவ ராஜ்ஜியத்தை. இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 3 September 2017

Today's Word - John 10:9

THEOPHONY

Today's Word - John 10:9

I am the door. If anyone enters by Me, he will be saved, and will go in and out and find pasture.

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

నేనే ద్వారమును; నా ద్వారా ఎవడైన లోపల ప్రవేశించిన యెడల వాడు రక్షింపబడినవాడై, లోపలికి పోవుచు బయటికి వచ్చుచు మేత మేయుచునుండును.

Prayer:

You are our everything father. Today we seek to many resources like our good deeds, our pastors, ministers of God, some resort to tarot cards and other cult practices though being Christians. Forgive every one of us. We surrender in to your gracious hands. Lead us that we may inherit heaven. In Jesus gracious name we pray.

www.theophony.org

Saturday, 2 September 2017

Today's Word - Acts 10:43

THEOPHONY

Today's Word - Acts 10:43

To Him all the prophets witness that, through His name, whoever believes in Him will receive remission of sins.

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

ఆయనయందు విశ్వాసముంచువాడెవడో వాడు ఆయన నామము మూలముగా పాపక్షమాపణ పొందునని ప్రవక్త లందరు ఆయననుగూర్చి సాక్ష్య మిచ్చుచున్నారనెను.

Prayer:

Forgive us sins Lord, that we moved away from you trusting others. Help us to come over our unbelief and to be strongly rooted in you. In Jesus adorable name we pray. Amen.

உம்மை விட்டு வழி விலகிப்போனோம். எங்கள் பாவங்களை மண்ணியும் ஆண்டவரே. எங்கள் அவிசுவாசத்தை மாற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென், 

www.theophony.org

Friday, 1 September 2017

Today's Word - Psalms 92:7-8

THEOPHONY

Today's Word - Psalms 92:7-8

When the wicked spring up like grass, And when all the workers of iniquity flourish, It is that they may be destroyed forever. But You, Lord, are on high forevermore.

துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.

నిత్యనాశనము నొందుటకే గదా భక్తిహీనులు గడ్డివలె చిగుర్చుదురు. చెడుపనులు చేయువారందరు పుష్పించుదురు. యెహోవా, నీవే నిత్యము మహోన్నతుడవుగా నుందువు.

Prayer:

You are a sovereign Lord. Many kings arose against you and perished. But you are our awesome, unchanging and everlasting God. Thank you for the new month. Lead us according to your plans all through our life. In Jesus precious name we pray. Amen.

ஆண்டவரே, எங்கள் தேசத்தின் சூழ்நிலையை அறிந்தவரே, பல ராஜாக்கள் வரக்கண்டோம். உம்மை எதிர்த்து நின்று அழியக்கண்டோம். நீரோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். நீர் தந்த இந்த புதிய மாதத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் தேசத்தில் எழுப்புதலை ஊற்றும். உம்  சித்தம் செய்ய எங்களை பலப்படுத்தும், பயன்படுத்தும். எங்கள் மீட்பரும் ரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org