THEOPHONY
Today's Word
Sing praises to God, sing praises! Sing praises to our King, sing praises! - Psalms 47:6
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள் - சங்கீதம் 47:6
దేవుని కీర్తించుడి కీర్తించుడి మన రాజును కీర్తించుడి కీర్తించుడి - కీర్తనలు 47:6
ದೇವರಿಗೆ ಸ್ತುತಿಗಳನ್ನು ಹಾಡಿರಿ, ಸ್ತುತಿಗಳನ್ನು ಹಾಡಿರಿ; ನಮ್ಮ ಅರಸನಿಗೆ ಸ್ತುತಿಗಳನ್ನು ಹಾಡಿರಿ, ಸ್ತುತಿಗಳನ್ನು ಹಾಡಿರಿ - ಅಧ್ಯಾಯ 47:6
ദൈവത്തിന്നു സ്തുതി പാടുവിൻ, സ്തുതി പാടുവിൻ; നമ്മുടെ രാജാവിന്നു സ്തുതി പാടുവിൻ, സ്തുതി പാടുവിൻ - അദ്ധ്യായം 47:6
Prayer:
What more is a greater privilege to sing your praise Lord Jesus? Fill us with songs that we lift name high on our praises. In Jesus name we pray. Amen.
உம்மைப்போற்றி பாடுவதைக்காட்டிலும் வேறு என்ன மேன்மையுண்டு இயேசு ராஜா. உமது நாமத்தை உயர்த்தும்படி எங்கள் நாவுகளை பாடல்களால் நிரப்பியருளும். எங்கள் துதியின் மத்தியில் வாசம் செய்யும். எங்கள் அருள் நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment