THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
Have I not commanded you? Be strong and of good courage; do not be afraid, nor be dismayed, for the Lord your God is with you wherever you go - Joshua 1:9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் - யோசுவா 1:9
నేను నీ కాజ్ఞయిచ్చియున్నాను గదా, నిబ్బరముగలిగి ధైర్యముగా నుండుము, దిగులుపడకుము జడియకుము. నీవు నడుచు మార్గమంతటిలో నీ దేవుడైన యెహోవా నీకు తోడైయుండును - యెహోషువ 1:9
ನಿನಗೆ ಆಜ್ಞಾ ಪಿಸಿದ್ದೇನಲ್ಲಾ; ಬಲವಾಗಿರು, ಒಳ್ಳೆ ಧೈರ್ಯದಿಂದಿರು; ಭಯಪಡಬೇಡ, ನಿರಾಶೆಗೊಳ್ಳಬೇಡ. ನೀನು ಹೋಗು ವಲ್ಲೆಲ್ಲಾ ನಿನ್ನ ದೇವರಾದ ಕರ್ತನು ನಿನ್ನ ಸಂಗಡ ಇದ್ದಾನೆ ಎಂದು ಹೇಳಿದನು - ಅಧ್ಯಾಯ 1:9
നിന്റെ ദൈവമായ യഹോവ നീ പോകുന്നേടത്തൊക്കെയും നിന്നോടുകൂടെ ഉള്ളതുകൊണ്ടു ഉറപ്പും ധൈര്യവുമുള്ളവനായിരിക്ക; ഭയപ്പെടരുതു, ഭ്രമിക്കയും അരുതു എന്നു ഞാൻ നിന്നോടു കല്പിച്ചുവല്ലോ - അദ്ധ്യായം 1:9
Prayer:
Dear Lord Jesus, strengthen us and as your word says let's not be afraid, nor be dismayed, for the Lord our God is with us wherever we go. In Jesus name we pray. Amen.
திடப்படுத்தும் கர்த்தாவே, உமது வார்த்தையின்படி பலங்கொண்டு திடமனதாயிருந்து, திகையாமல், கலங்காமல், போகும் இடமெல்லாம் என் தேவனாகிய கர்த்தர் என்னோடே இருக்கிறார் என்னும் விசுவாசத்தில் பலப்பட. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment