Skip to main content

THEOPHONY - TODAY'S WORD - Psalms 115:12

THEOPHONY

TODAY'S WORD

The Lord has been mindful of us; He will bless us; He will bless the house of Israel; He will bless the house of Aaron - Psalms 115:12

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார் - சங்கீதம் 115:12

యెహోవా మమ్మును మరచిపోలేదు ఆయన మమ్ము నాశీర్వదించును ఆయన ఇశ్రాయేలీయుల నాశీర్వదించును అహరోను వంశస్థులనాశీర్వదించును - కీర్తనలు 115:12

ಕರ್ತನು ನಮ್ಮನ್ನು ಜ್ಞಾಪಕಮಾಡಿಕೊಂಡಿದ್ದಾನೆ,ಆತನು ನಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವದಿಸುವನು; ಇಸ್ರಾಯೇಲಿನ ಮನೆಯನ್ನು ಆಶೀರ್ವದಿಸುವನು; ಆರೋನನ ಮನೆ ಯನ್ನು ಆಶೀರ್ವದಿಸುವನು - ಅಧ್ಯಾಯ 115:12

യഹോവ നമ്മെ ഓർത്തിരിക്കുന്നു; അവൻ അനുഗ്രഹിക്കും; അവൻ യിസ്രായേൽഗൃഹത്തെ അനുഗ്രഹിക്കും; അവൻ അഹരോൻ ഗൃഹത്തെ അനുഗ്രഹിക്കും - അദ്ധ്യായം 115:12

Prayer:


Thank you Lord, that you've been mindful of us. Bless us, Bless the house of Israel and house of Aaron. In Jesus name we pray. Amen.

கர்த்தாவே, நீர் எங்களை நினைத்தருளியதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். எங்களை ஆசீர்வதியும். இஸ்ரவேல் குடும்பத்தையும், ஆரோன் குடும்பத்தையும், நீர் ஆசீர்வதியும்.  இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

http://theophony.org

Comments

Popular posts from this blog

Today's Word - 2 Corinthians 6:2

THEOPHONY Today's Word - 2 Corinthians 6:2 For He says: In an acceptable time I have heard you, And in the day of salvation I have helped you. Behold, now is the accepted time; behold, now is the day of salvation. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் అనుకూల సమయమందు నీ మొర నాలకించితిని; రక్షణ దినమందు నిన్ను ఆదుకొంటిని అని ఆయన చెప్పుచున్నాడు గదా! Prayer : Thank you Lord for hearing us and according to your plan and purpose in your time. Give us a heart to be diligent and wait upon you master, and in due time you will lift us up. Create in us a clean and thankful heart. In Jesus marvelous name we pray. Amen. www.theophony.org

Today's Word - 1 Corinthians 6:17

THEOPHONY Today's Word - 1 Corinthians 6:17 But he who is joined to the Lord is one spirit with Him. அப்படியே கர்த்தரோ டிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். అటువలె ప్రభువుతో కలిసికొనువాడు ఆయనతో ఏకాత్మయై యున్నాడు. Prayer : Help us Lord to be in one accord united with you in the Holy Spirit. In Jesus holy name we pray. Amen. www.theophony.org

Oct 07, 2014 - Peace and Strength

Let the everlasting strength of the Lord be our strength in a tossing sea (worldly life) Isaiah 26:3-4 - You will keep him in perfect peace, Whose mind is stayed on You, Because he trusts in You. Trust in the LORD forever, For in YAH, the LORD, is everlasting strength.