THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
And let us not grow weary while doing good, for in due season we shall reap if we do not lose heart - Galatians 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் - கலாத்தியர் 6:9
మనము మేలుచేయుటయందు విసుకక యుందము. మనము అలయక మేలు చేసితిమేని తగినకాలమందు పంట కోతుము - గలతీయులకు 6:9
ಒಳ್ಳೆದನ್ನು ಮಾಡುವದರಲ್ಲಿ ಬೇಸರ ಗೊಳ್ಳದೆ ಇರೋಣ. ಯಾಕಂದರೆ ನಾವು ಮನಗುಂದ ದಿದ್ದರೆ ತಕ್ಕ ಸಮಯದಲ್ಲಿ ಕೊಯ್ಯುವೆವು - ಅಧ್ಯಾಯ 6:9
നന്മ ചെയ്കയിൽ നാം മടുത്തുപോകരുതു; തളർന്നുപോകാഞ്ഞാൽ തക്കസമയത്തു നാം കൊയ്യും - അദ്ധ്യായം 6:9
Prayer:
Dear Lord Jesus, as you bring our reward during your coming, let us not grow weary while doing good, for in due season we shall reap if we do not lose heart. In Jesus name we pray. Amen.
எங்கள் இயேசு ராஜா, எங்கள் பலனை உமது வருகையில் நீர் கட்டளையிடுவீர். அதனால் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்; தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் என்ற நம்பிக்கையுடன் உமக்குள் கட்டப்பட்டிருக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment