THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
God thunders marvelously with His voice; He does great things which we cannot comprehend - Job 37:5
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார் - யோபு 37:5
ఆశ్చర్యముగా ఉరుముధ్వని చేయును మనము గ్రహింపలేని గొప్పకార్యములను ఆయన చేయును - యోబు 37:5
ದೇವರು ಆಶ್ಚರ್ಯವಾಗಿ ತನ್ನ ಶಬ್ದದಿಂದ ಗುಡುಗುತ್ತಾನೆ; ನಾವು ಗ್ರಹಿಸದ ಮಹತ್ತುಗಳನ್ನು ಆತನು ಮಾಡುತ್ತಾನೆ - ಅಧ್ಯಾಯ 37:5
ദൈവം തന്റെ നാദം അതിശയമായി മുഴക്കുന്നു; നുമുകൂ ഗ്രഹിച്ചുകൂടാത്ത മഹാകാര്യങ്ങളെ ചെയ്യുന്നു - അദ്ധ്യായം 37:5
Prayer:
Yes father, you do great things which we cannot comprehend. Your voice thunders marvelously. Be with us today and forevermore. In Jesus name we pray. Amen.
ஆம் பிதாவே, நீர் மனுஷர் புத்திக்கெட்டாத பெரிய காரியங்களை செய்கிறீர். தேவரீர் உமது சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறீர். நீரே என்றென்றும் எங்களோடிருந்து எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment