THEOPHONY
TODAY'S WORD
TODAY'S WORD
But the Lord is with me as a mighty, awesome One. Therefore my persecutors will stumble, and will not prevail. They will be greatly ashamed, for they will not prosper. Their everlasting confusion will never be forgotten - Jeremiah 20:11
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும் - எரேமியா 20:11
అయితే పరాక్రమముగల శూరునివలె యెహోవా నాకు తోడైయున్నాడు; నన్ను హింసించు వారు నన్ను గెలువక తొట్రిల్లుదురు; వారు యుక్తిగా జరుపుకొనరు గనుక బహుగా సిగ్గుపడుదురు, వారెన్న డును మరువబడని నిత్యావమానము పొందుదురు - యిర్మియా 20:11
ಆದರೆ ಕರ್ತನು ಭಯಂಕರವಾದ ಪರಾಕ್ರಮಶಾಲಿಯ ಹಾಗೆ ನನ್ನ ಸಂಗಡ ಇದ್ದಾನೆ; ಆದದರಿಂದ ನನ್ನನ್ನು ಹಿಂಸಿಸು ವವರು ಎಡವುವರು, ಗೆಲ್ಲುವದಿಲ್ಲ; ಅನುಕೂಲ ವಾಗದೆ ಇದ್ದದರಿಂದ ಅವರು ಬಹಳ ನಾಚಿಕೆಪಡುವರು; ಅವರ ಗಲಿಬಿಲಿಯು ನಿತ್ಯವಾಗಿರುವದು. ಅದು ಮರೆತು ಹೋಗಲ್ಪಡುವದಿಲ್ಲ - ಅಧ್ಯಾಯ 20:11
എന്നാൽ യഹോവ ഒരു മഹാവീരനെപ്പോലെ എന്നോടുകൂടെ ഉണ്ടു; ആകയാൽ എന്നെ ഉപദ്രവിക്കുന്നവർ ഇടറിവീഴും; അവർ ജയിക്കയില്ല; അവർ ബുദ്ധിയോടെ പ്രവർത്തിക്കായ്കയാൽ ഏറ്റവും ലജ്ജിച്ചുപോകും; ഒരിക്കലും മറന്നുപോകാത്ത നിത്യലജ്ജയോടെ തന്നേ- അദ്ധ്യായം 20:11
Prayer:
Thank you Lord for your are mighty and awesome. Make our persecutors stumble, let them go ashamed and not prosper. Let them not prevail and lead them to never ending confusion. In Jesus name we pray. Amen.
தேவரீர் நீர் பராக்கிரமசாலியாய் எங்களோடிரும். எங்களை துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறி, அவர்கள் கையின் காரியம் வாய்க்காமல் வெட்கப்படுத்தும். மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களின் பரிசாய் நீர் காரியத்தை மாறுதலாய் மாற்றியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
http://theophony.org
Comments
Post a Comment