THEOPHONY
Today's Word - Isaiah 46:4
Today's Word - Isaiah 46:4
Even to your old age, I am He, And even to gray hairs I will carry you! I have made, and I will bear; Even I will carry, and will deliver you.
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
ముదిమి వచ్చువరకు నిన్ను ఎత్తికొనువాడను నేనే తల వెండ్రుకలు నెరయువరకు నిన్ను ఎత్తికొనువాడను నేనే నేనే చేసియున్నాను చంకపెట్టుకొనువాడను నేనే నిన్ను ఎత్తికొనుచు రక్షించువాడను నేనే.
எங்கள் பரம தகப்பனே, நீர் எங்களை தாயின் கருவில் உருவாக்கிய நாள் முதல் இன்றுவரை காத்தீர். நீரே எங்களோடிருந்து, கடைசிமட்டும் கரம்பிடித்து வழிநடத்தும். எங்கள் கையின் கிரியைகளும், வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் சிந்தனையும், உம்முடைய சமூகத்தில் பிரியமானதாய் காணப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment