THEOPHONY
Today's Word - 1 Timothy 6:10
Today's Word - 1 Timothy 6:10
For the love of money is a root of all kinds of evil, for which some have strayed from the faith in their greediness, and pierced themselves through with many sorrows.
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ఎందుకనగా ధనాపేక్షసమస్తమైన కీడులకు మూలము; కొందరు దానిని ఆశించి విశ్వాసమునుండి తొలగిపోయి నానాబాధలతో తమ్మును తామే పొడుచుకొనిరి.
அப்பா பிதாவே, உமது திருக்குமாரனின் ரத்தத்தினால் நீர் எங்களை பெற்றீர். நாங்களோ, பணத்துக்கும், நகைக்கும், பேருக்கும், புகழுக்கும், பெருமைக்கும், பொறாமைக்கும் எங்களை விற்றுக்கொண்டிருக்கிறோம். எங்களை நாங்களே உருவ குத்திக்கொள்வதுமல்லாமல், உம்மையும் தொடர்ந்து குத்திக்கொண்டிருக்கிறோம். மன்னியும். மனமாறுதல் தாரும். உமக்காய் யாவற்றையும் இழக்கவும், உமக்காக விலைபோனவர்களாய் வாழ கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment