THEOPHONY Today's Word - Hebrews 1:12 Like a cloak You will fold them up, And they will be changed. But You are the same, And Your years will not fail. ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. ఉత్తరీయమువలె వాటిని మడిచివేతువు అవి వస్త్రమువలె మార్చబడును గాని నీవు ఏకరీతిగానే యున్నావు నీ సంవత్సరములు తరుగవు అని చెప్పుచున్నాడు. Prayer : You are an everlasting, unchanging God. You roll up things and make every thing new. Come soon Lord. In Jesus name we pray. Amen. தேவரீர், நீரே நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராய் இருக்கிறீர். நீரே சகலத்தையும் மாற்றிப்போடும். உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. நீர் விரைந்து வாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org
Christian Radio Television Podcasts brought to you by Theophony Ministries bringing the best of Christian Media to your home and palms. Broadcasting Good News of salvation through Christ, steaming live all three hundred and sixty five days twenty four hours Online