Monday, 30 April 2018

Today's Word - Hebrews 1:12

THEOPHONY

Today's Word - Hebrews 1:12

Like a cloak You will fold them up, And they will be changed. But You are the same, And Your years will not fail.

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

ఉత్తరీయమువలె వాటిని మడిచివేతువు అవి వస్త్రమువలె మార్చబడును గాని నీవు ఏకరీతిగానే యున్నావు నీ సంవత్సరములు తరుగవు అని చెప్పుచున్నాడు.

Prayer:

You are an everlasting, unchanging God. You roll up things and make every thing new. Come soon Lord. In Jesus name we pray. Amen.

தேவரீர், நீரே நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராய் இருக்கிறீர். நீரே சகலத்தையும் மாற்றிப்போடும். உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. நீர் விரைந்து வாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Sunday, 29 April 2018

Today's Word - Isaiah 43:1

THEOPHONY

Today's Word - Isaiah 43:1

But now, thus says the Lord, who created you, O Jacob, And He who formed you, O Israel: "Fear not, for I have redeemed you; I have called you by your name; You are Mine.

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

అయితే యాకోబూ, నిన్ను సృజించినవాడగు యెహోవా ఇశ్రాయేలూ, నిన్ను నిర్మించినవాడు ఈలాగు సెల విచ్చుచున్నాడు నేను నిన్ను విమోచించియున్నాను భయపడకుము, పేరుపెట్టి నిన్ను పిలిచియున్నాను నీవు నా సొత్తు.

Prayer:

Dear Lord, thank you for the promise Fear not and thank you for redeeming us and calling us by name. Help us to be yours every second. In Jesus name we pray. Amen.

அன்பான தகப்பனே, உமது உடன்படிக்கைக்காக நன்றி. பயப்படாதே என்று திடப்படுத்தி பெயர் சொல்லி அழைத்தவரே, ஒவ்வொரு வினாடியும் உமக்காக உம்முடையவனாக, உம்முடையவளாக,  வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 26 April 2018

Today's Word - 2 Peter 2:9

THEOPHONY

Today's Word - 2 Peter 2:9

then the Lord knows how to deliver the godly out of temptations and to reserve the unjust under punishment for the day of judgment,

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்

భక్తులను శోధనలోనుండి తప్పించుటకును, దుర్ణీతిపరులను ముఖ్య ముగా మలినమైన దురాశకలిగి శరీరానుసారముగా నడుచు కొనుచు, ప్రభుత్వమును నిరాకరించుచు,

Prayer:

You are the judge master. You keep the good out of temptations and punish the evil. Help us to serve you with holy reverence. In Jesus name we pray. Amen.

எங்கள் இயேசு ராஜா, நீரே நியாயாதிபதியாயிருக்கிறீர். கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறீர். உம்மை உண்மையோடும் பரிசுத்தத்தோடும் சேவிக்க எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 25 April 2018

Today's Word - Romans 8:31

THEOPHONY

Today's Word - Romans 8:31


What then shall we say to these things? If God is for us, who can be against us?

இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

ఇట్లుండగా ఏమందుము? దేవుడుreference మనపక్షముననుండగా మనకు విరోధియెవడు?

Prayer:

Yes Lord Jesus. If you are for us who can be against us. Be in our midst and lead us through. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, நீர் எங்கள் பட்சத்திலிருந்தால் எங்களுக்கு விரோதமாய் நிற்பவர் யாருமில்லை. நீரே எங்கள் மத்தியில் ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 24 April 2018

Today's Word - Psalms 4:3

THEOPHONY

Today's Word - Psalms 4:3

But know that the Lord has set apart for Himself him who is godly; The Lord will hear when I call to Him.

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

యెహోవా తన భక్తులను తనకు ఏర్పరచుకొనుచున్నాడని తెలిసికొనుడి.నేను యెహోవాకు మొఱ్ఱపెట్టగా ఆయన ఆలకించును.

Prayer:

Thank you Jesus for setting us apart for yourself. Hear our cry and help your children during this time of trials and tribulation. In Jesus name we pray. Amen.

நன்றி இயேசுவே, எங்களை உமக்கென தெரிந்துகொண்டீர். எங்கள் கூப்பிடுதலுக்கு இறங்கும். இந்த வேதனையின் காலத்தில் எங்களோடிருந்து பெலப்படுத்தும், வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 23 April 2018

Today's Word - Ruth 2:12

THEOPHONY

Today's Word - Ruth 2:12

The Lord repay your work, and a full reward be given you by the Lord God of Israel, under whose wings you have come for refuge.

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

యెహోవా నీవు చేసినదానికి ప్రతిఫలమిచ్చును; ఇశ్రాయేలీయుల దేవుడైన యెహోవా రెక్కలక్రింద సురక్షితముగా నుండునట్లు నీవు వచ్చితివి; ఆయన నీకు సంపూర్ణమైన బహుమాన మిచ్చునని ఆమెకుత్తర మిచ్చెను.

Prayer:

Our father, our reward comes from you and through. Keep us under your wings forever. In Jesus gracious name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் பலன் உம்மிடமிருந்து வருகிறது. உமது சேட்டையின் கீழ் நிரந்தர அடைக்கலம் தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 21 April 2018

Today's Word - Psalms 41:4

THEOPHONY

Today's Word - Psalms 41:4

I said, Lord, be merciful to me; Heal my soul, for I have sinned against You.

கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

యెహోవా నీ దృష్టియెదుట నేను పాపము చేసి యున్నాను నన్ను కరుణింపుము నా ప్రాణమును స్వస్థపరచుము అని మనవి చేసియున్నాను.

Prayer:

Be merciful unto us Oh Lord. Heal our soul as we have sinned against you. In Jesus name we pray. Amen.

கர்த்தாவே, எனங்கள்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம், எங்கள் ஆத்துமாவைக் குணமாக்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 20 April 2018

Today's Word - Philippians 1:21

THEOPHONY

Today's Word - Philippians 1:21

For to me, to live is Christ, and to die is gain.

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்

నామట్టుకైతే బ్రదుకుట క్రీస్తే, చావైతే లాభము.

Prayer:

Our father,  For to me, to live is Christ, and to die is gain, let this verse be the heartbeat of everyone who follows Jesus. In Jesus precious name we pray. Amen.

அப்பா பிதாவே, கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்னும் வசனம் ஒவ்வொரு கிறிஸ்தவனின் உயிர் மூச்சாய் மாறட்டும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 19 April 2018

Today's Word - Matthew 24:13

THEOPHONY

Today's Word - Matthew 24:13

But he who endures to the end shall be saved .

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

అంతమువరకు సహించినవా డెవడో వాడే రక్షింపబడును.

Prayer:

Help us Lord to stay strong in you, till the last breathe. In Jesus name we pray. Amen.

கடைசி மூச்சு மட்டும் உமக்காய் வாழ கிருபை தாரும், இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 18 April 2018

Today's Word - Jeremiah 31:3

THEOPHONY

Today's Word - Jeremiah 31:3

The Lord has appeared of old to me, saying: Yes, I have loved you with an everlasting love; Therefore with loving kindness I have drawn you.

பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்

చాలకాలము క్రిందట యెహోవా నాకు ప్రత్యక్షమై యిట్ల నెను శాశ్వతమైన ప్రేమతో నేను నిన్ను ప్రేమించుచున్నాను గనుక విడువక నీయెడల కృప చూపుచున్నాను.

Prayer:

Thank you Lord for loving us with your everlasting love and drawn us with your loving kindness. Keep us as the apple of thine eye. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, உம் அநாதி சிநேகத்தால் என்னைச் சிநேகித்தீர்; உமது காருணியத்தால் என்னை இழுத்துக்கொண்டீர், உமது கண்மணியைப்போல் எங்களை காத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 17 April 2018

Today's Word - Psalms 66:16

THEOPHONY

Today's Word - Psalms 66:16

Come and hear, all you who fear God, And I will declare what He has done for my soul.

தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

దేవునియందు భయభక్తులుగలవారలారా, మీరందరు వచ్చి ఆలకించుడి ఆయన నాకొరకు చేసిన కార్యములను నేను విని పించెదను.

Prayer:

Our father, as the world is full of false doctrine, make us instruments for your glory so that we will declare your goodness and glorify your name. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உலகம் முழுதும் கள்ள வார்த்தை நிரம்பியுள்ள இந்நேரத்தில், உம்மை மகிமைப்படுத்தும் கருவிகளாய் எங்களைப்பயன்படுத்தும். நீர் எங்கள் ஆத்துமாவுக்குச் செய்ததைச்சொல்ல எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 16 April 2018

Today's Word - Isaiah 46:4

THEOPHONY

Today's Word - Isaiah 46:4

Even to your old age, I am He, And even to gray hairs I will carry you! I have made, and I will bear; Even I will carry, and will deliver you.

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

ముదిమి వచ్చువరకు నిన్ను ఎత్తికొనువాడను నేనే తల వెండ్రుకలు నెరయువరకు నిన్ను ఎత్తికొనువాడను నేనే నేనే చేసియున్నాను చంకపెట్టుకొనువాడను నేనే నిన్ను ఎత్తికొనుచు రక్షించువాడను నేనే.

Prayer:

Our father, you created us in our mother's womb and carried us thus far. Be with us and lead us through till the last breath. Whatever we do, let it be according to thy will and be pleasing in your sight. In Jesus name we pray. Amen.


எங்கள் பரம தகப்பனே, நீர் எங்களை தாயின் கருவில் உருவாக்கிய நாள் முதல் இன்றுவரை காத்தீர். நீரே எங்களோடிருந்து, கடைசிமட்டும் கரம்பிடித்து வழிநடத்தும். எங்கள் கையின் கிரியைகளும், வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் சிந்தனையும், உம்முடைய சமூகத்தில் பிரியமானதாய் காணப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 14 April 2018

Today's Word - Deuteronomy 31:8

THEOPHONY

Today's Word - Deuteronomy 31:8

And the Lord, He is the One who goes before you. He will be with you, He will not leave you nor forsake you; do not fear nor be dismayed

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

నీ ముందర నడుచువాడు యెహోవా, ఆయన నీకు తోడై యుండును, ఆయన నిన్ను విడువడు నిన్ను ఎడబాయడు. భయ పడకుము విస్మయమొందకు మని ఇశ్రాయేలీయు లందరియెదుట అతనితో చెప్పెను.

Prayer:

Dear Lord, hold our hands, go before us, and lead us through. If you are with us we will not be moved. In Jesus name we pray. Amen.

நீங்காதிரும் எங்கள் நேச கர்த்தரே. நீர் எம்மோடு இருந்தால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 13 April 2018

Today's Word - John 6:47

THEOPHONY

Today's Word - John 6:47

Most assuredly, I say to you, he who believes in Me has everlasting life.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

దేవుని యొద్దనుండి వచ్చినవాడు తప్ప మరి యెవడును తండ్రిని చూచియుండలేదు; ఈయనే తండ్రిని చూచి యున్న వాడు.

Prayer:

Lord Jesus, as we give room to many thoughts and get in to unbelief, strengthen our belief so that we will have everlasting life in you. Amen.

இயேசு ராஜா, எங்கள் இதயத்தில் பல காரியங்களுக்கு இடம்கொடுத்து அவநம்பிக்கையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் விசுவாசம் பலப்பட்டு உம்மில் நிலைக்க கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony,org

Thursday, 12 April 2018

Today's Word - Isaiah 44:22

THEOPHONY

Today's Word - Isaiah 44:22

I have blotted out, like a thick cloud, your transgressions, And like a cloud, your sins. Return to Me, for I have redeemed you.

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

మంచు విడిపోవునట్లుగా నేను నీ యతిక్రమములను మబ్బు తొలగునట్లుగా నీ పాపములను తుడిచివేసి యున్నాను నేను నిన్ను విమోచించియున్నాను, నాయొద్దకు మళ్లుకొనుము.

Prayer:

Thank you Lord for cleansing our sin. We return to you. Use us for your glory. In Jesus name we pray. Amen.

எம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்ததற்காக உமக்கே நன்றி இயேசு ராஜா. உம்மிடம் திரும்புகிறோம். ஏற்றுக்கொள்ளும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 11 April 2018

Today's Word - Psalms 90:12

THEOPHONY

Today's Word - Psalms 90:12

So teach us to number our days, That we may gain a heart of wisdom.

நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.

మాకు జ్ఞానహృదయము కలుగునట్లుగా చేయుము మా దినములు లెక్కించుటకు మాకు నేర్పుము.

Prayer:

Transform us Lord, so that we live with a heart of wisdom and do not behave unwise. So teach us to number our days, That we may gain a heart of wisdom. In Jesus name we pray. Amen.

அஞ்ஞானிகளை போல் பேசாமல் வாழாமல், நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 10 April 2018

Today's Word - Jeremiah 31:3

THEOPHONY

Today's Word - Jeremiah 31:3

The Lord has appeared of old to me, saying: "Yes, I have loved you with an everlasting love; Therefore with loving kindness I have drawn you.

பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.

చాలకాలము క్రిందట యెహోవా నాకు ప్రత్యక్షమై యిట్ల నెను శాశ్వతమైన ప్రేమతో నేను నిన్ను ప్రేమించుచున్నాను గనుక విడువక నీయెడల కృప చూపుచున్నాను.

Prayer:

Thank you Lord for leading us from the day of our birth till today. Draw me close to you and lead me forever. In Jesus name we pray. Amen.

நன்றி தகப்பனே, நாங்கள் பிறந்தது முதல் இன்றுவரை காத்தீரே. அநாதி சிநேகத்தால் எங்களை சிநேகித்து, உம்முடைய காருணியத்தால் என்னை இன்றும் என்றும் நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 9 April 2018

Today's Word - Hosea 2:19

THEOPHONY

Today's Word - Hosea 2:19

I will betroth you to Me forever; Yes, I will betroth you to Me In righteousness and justice, In loving kindness and mercy

நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.

నీవు నిత్యము నాకుండునట్లుగా నేను నీతినిబట్టి తీర్పుతీర్చుటవలనను, దయాదాక్షిణ్యములు చూపుటవలనను నిన్ను ప్రధానము చేసికొందును.

Prayer:

Thank you Lord for this wonderful covenant relationship. Let's be bonded in you today and forever. In Jesus name we pray. Amen

நன்றி தேவா, இந்த அற்புத உடன்படிக்கைக்காக உறவுக்காக. நாங்கள் இன்றும் என்றும் உம்மிலே நிலைத்து தரிக்க எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 8 April 2018

Today's Word - Isaiah 43:1

THEOPHONY

Today's Word - Isaiah 43:1

But now, thus says the Lord, who created you, O Jacob, And He who formed you, O Israel: "Fear not, for I have redeemed you; I have called you by your name; You are Mine.

இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.

అయితే యాకోబూ, నిన్ను సృజించినవాడగు యెహోవా ఇశ్రాయేలూ, నిన్ను నిర్మించినవాడు ఈలాగు సెల విచ్చుచున్నాడు నేను నిన్ను విమోచించియున్నాను భయపడకుము, పేరుపెట్టి నిన్ను పిలిచియున్నాను నీవు నా సొత్తు.

Prayer:

Our father, thank you for this wonderful promise. We fear not. Be with us and with your strength, we will go around the world and share your love. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமக்கே நன்றி. உம்முடைய இந்த வார்த்தையினால், அதன் பெலத்தினால், நாங்கள் உலகம் முழுதும் உம்மை அறிவிக்கும் பணியில் துணிந்து செல்வோம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 7 April 2018

Today's Word - 1 Timothy 6:10

THEOPHONY

Today's Word - 1 Timothy 6:10

For the love of money is a root of all kinds of evil, for which some have strayed from the faith in their greediness, and pierced themselves through with many sorrows.

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ఎందుకనగా ధనాపేక్షసమస్తమైన కీడులకు మూలము; కొందరు దానిని ఆశించి విశ్వాసమునుండి తొలగిపోయి నానాబాధలతో తమ్మును తామే పొడుచుకొనిరి.

Prayer:

Dear Lord, we have been bought by your blood on the cross. But many of today are selling ourselves for money, jewellery, name, fame and pride. We are not only piercing ourselves, but piercing you again and again. Forgive us. Transform us, so that we may be sold out for you. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது திருக்குமாரனின் ரத்தத்தினால் நீர் எங்களை பெற்றீர். நாங்களோ, பணத்துக்கும், நகைக்கும், பேருக்கும், புகழுக்கும், பெருமைக்கும், பொறாமைக்கும் எங்களை விற்றுக்கொண்டிருக்கிறோம். எங்களை நாங்களே உருவ குத்திக்கொள்வதுமல்லாமல், உம்மையும் தொடர்ந்து குத்திக்கொண்டிருக்கிறோம். மன்னியும். மனமாறுதல் தாரும். உமக்காய் யாவற்றையும் இழக்கவும், உமக்காக விலைபோனவர்களாய் வாழ கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 6 April 2018

Today's Word - Isaiah 49:16

THEOPHONY

Today's Word - Isaiah 49:16

See, I have inscribed you on the palms of My hands; Your walls are continually before Me.

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

చూడుము నా యరచేతులమీదనే నిన్ను చెక్కి యున్నాను నీ ప్రాకారములు నిత్యము నాయెదుట నున్నవి

Prayer:

Thank you Lord for the promise of inscribing us in your hands. Though we are not worthy because of your grace, you guard us. Thank you. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, உமது இரக்கத்தால், கிருபையால் எங்களை உமது உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறீர். நன்றி தகப்பனே. காத்துக்கொள்ளும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 5 April 2018

Today's Word - 1 John 4:16

THEOPHONY

Today's Word - 1 John 4:16

And we have known and believed the love that God has for us. God is love, and he who abides in love abides in God, and God in him.

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

మనయెడల దేవునికి ఉన్న ప్రేమను మనమెరిగినవారమై దాని నమ్ముకొనియున్నాము; దేవుడుreference ప్రేమాస్వరూపియై యున్నాడు, ప్రేమయందు నిలిచి యుండువాడు దేవునియందు నిలిచియున్నాడు, దేవుడుreference వానియందు నిలిచియున్నాడు.

Prayer:

Father God, we love you. Abide in us and use. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள்மேல் அன்பாயிரும். விசுவாசத்தில் பலப்படுத்தும். உம்மில் நிலைக்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 4 April 2018

Today's Word - Jeremiah 33:3

THEOPHONY

Today's Word - Jeremiah 33:3

Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

నాకు మొఱ్ఱపెట్టుము నేను నీకు ఉత్తరమిచ్చెదను, నీవు గ్రహింపలేని గొప్ప సంగతులను గూఢమైన సంగతులను నీకు తెలియజేతును.

Prayer:

Our father, hear our prayers and show us the path you have decided for us. Hold our hand and lead us so that we wouldn't turn to any side away from you. In Jesus name we pray. Amen.

எங்கள் பிதாவே, எங்கள் ஜெபம் கேளும். எங்களுக்காக நீர் முன்குறித்த பாதையில் நடக்கும்படி எங்கள் கரம்பிடித்து வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 3 April 2018

Today's Word - Psalms 119:25

THEOPHONY

Today's Word - Psalms 119:25

My soul clings to the dust; Revive me according to Your word.

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
 

నా ప్రాణము మంటిని హత్తుకొనుచున్నది నీ వాక్యముచేత నన్ను బ్రదికింపుము.

Prayer:

Lord we cleave unto you. Revive us hearts and fill that with your words, so that we would boldly go out and proclaim the gospel to every living being. In Jesus name we pray. Amen.

தேவரீர், உம்மையே பற்றிக்கொள்கிறோம். எங்கள் உள்ளங்களில் எழுப்புதல் தாரும். உமது வசனத்தால் நிறைத்தருளும். உலகெங்கும் உம்முடைய சுவிசேஷத்தை உயிருள்ள யாவருக்கும் பகிர்ந்தளிக்க எங்களை திடப்படுத்தி, அனுப்பும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 2 April 2018

Todays' Word - Luke 3:6

THEOPHONY

Todays' Word - Luke 3:6

And all flesh shall see the salvation of God.

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

సకల శరీరులు దేవుని రక్షణ చూతురు అని అరణ్యములో కేకలువేయుచున్న యొకని శబ్దము అని ప్రవక్తయైన యెషయా వాక్యముల గ్రంథమందు వ్రాయబడినట్టు ఇది జరిగెను.

Prayer:

Our father, you gave your son for our sins and redeemed us. Let's repent and turn from evil ways, look unto you and live our lives. In Jesus adorable name we pray. Amen.

எங்கள் இயேசு நாதா, எங்களை விடுவிக்க பலியானீர். மனம்திரும்பி உம்மண்டை வருகிறோம். என்றும் உம்மில் நிலைக்க உனக்கு சாட்சியாய் வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org