Skip to main content

Posts

Today's Word - Psalms 18:35

THEOPHONY Today's Word - Psalms 18:35 You have also given me the shield of Your salvation; Your right hand has held me up, Your gentleness has made me great. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். నీ రక్షణ కేడెమును నీవు నాకందించుచున్నావు నీ కుడిచెయ్యి నన్ను ఆదుకొనెనునీ సాత్వికము నన్ను గొప్పచేసెను. Prayer : Shield us with your blood and let your hand lead us. Lift our heads according to thy kindness and be our king forever. Let none be ashamed of the gospel. In Jesus gracious name we pray. Amen. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியை இருந்தாலும் உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் ஒருபோதும் குறைவை அனுமதிப்பதில்லை. எங்களை உம் ரத்தத்தால் வேலி அடைத்து காத்துக்கொள்ளும். உம் இரக்கத்தால் எங்களை தாங்கி நடந்தும், உயர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Isaiah 26:4

THEOPHONY Today's Word - Isaiah 26:4 Trust in the Lord forever, For in YAH, the Lord , is everlasting strength. கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். యెహోవా యెహోవాయే నిత్యాశ్రయదుర్గము యుగయుగములు యెహోవాను నమ్ముకొనుడి. Prayer : You are our healer, our strength, our comfort. You are our everything. Be with us and lead us forevermore. In Jesus matchless name we pray. Amen. பெலவீனத்தில் எங்கள் பெலன் நீரே, சுகவீனத்தில் எங்கள் சுகம் நீரே, எங்கள் எல்லாமானவரே, இன்றும் என்றும் நீரே எங்கள் எல்லாம். உம்மையே நம்புவோம் எங்கள் கன்மலையே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Jeremiah 33:3

THEOPHONY Today's Word - Jeremiah 33:3 Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். నాకు మొఱ్ఱపెట్టుము నేను నీకు ఉత్తరమిచ్చెదను, నీవు గ్రహింపలేని గొప్ప సంగతులను గూఢమైన సంగతులను నీకు తెలియజేతును. Prayer : Our father you know the plight of your children across the globe. They are crushed in every single way. In workplace,the surroundings they live and places of worship are no exception. We cry unto you. Come soon Lord. Let your kingdom be established. Enough of kings of the earth. In Jesus gracious name we pray. உம்மை தேடுவோர்க்கு இழைக்கப்படும் அநீதியை காண்கின்ற தேவா, எங்கள் ஆண்டவரே. பூலோக ராஜாக்கள் போதும் . நிலையான உம் ராஜ்யம் வேண்டும். விரைந்து வாரும். எங்கள் அருள் நாதர் இயேசுவின் மூலன் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 119:66

THEOPHONY Today's Word - Psalms 119:66 Teach me good judgment and knowledge, For I believe Your commandments. உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். నేను నీ ఆజ్ఞలయందు నమ్మిక యుంచియున్నాను మంచి వివేచన మంచి జ్ఞానము నాకు నేర్పుము. Prayer : Our father, give us the spirit of discernment so we may know your paths and stick to it forever. In Jesus name we pray. Amen. விசுவாசத்தில் வளர்ந்து, பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் காரியங்களை சீர்தூக்கிப்பார்த்து நிதானித்து செயல்படும் ஞானம் தரும் தேவா. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 40:17

THEOPHONY Today's Word - Psalms 40:17 But I am poor and needy; Yet the Lord thinks upon me. You are my help and my deliverer; Do not delay, O my God. நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும். నేను శ్రమలపాలై దీనుడనైతిని ప్రభువు నన్ను తలంచుకొనుచున్నాడు. నాకు సహాయము నీవే నా రక్షణకర్తవు నీవే. నా దేవా, ఆలస్యము చేయకుము. Prayer : Who are that you are mindful of us Lord. You are my hope, deliverer. Maranatha. Come soon Lord. In Jesus precious name we pray. Amen. சிறுமையும் எளிமையுமான என்னை நீர் நினைத்திட நான் எம்மாத்திரம் ஆண்டவரே. நீரே எல்லாம் இயேசுவே. மாரநாதா. சீக்கிரம் வாரும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - 2 Thessalonians 3:3

THEOPHONY Today's Word - 2 Thessalonians 3:3 But the Lord is faithful, who will establish you and guard you from the evil one. கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். అయితే ప్రభువు నమ్మదగినవాడు; ఆయన మిమ్మును స్థిరపరచి దుష్టత్వమునుండి3 కాపాడును. Prayer : Our father, we pray that you will remember your covenant with us, forgive our sins and lift us up in the places where we have been put to struggle and shame. In Jesus name we pray. Amen. உண்மையுள்ளவரே, எங்கள் தேவ தேவனே, உனக்கெதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்றவரே, உமக்காக பெரிய காரியங்களை உமக்கு பிரியமான வழியில் செய்ய நீரே எங்களை உயர்த்தும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென். www.theophony.org

Today's Word - Psalms 73:26

THEOPHONY Today's Word - Psalms 73:26 My flesh and my heart fail; But God is the strength of my heart and my portion forever. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். నా శరీరము నా హృదయము క్షీణించిపోయినను దేవుడుreference నిత్యము నా హృదయమునకు ఆశ్రయ దుర్గ మును స్వాస్థ్యమునై యున్నాడు. Prayer : Our father you are refuge, fort, strength and comforter and a very present help every time. Be with us and lead us today and forever more. In Jesus gracious name we pray. Amen. சோர்வுற்ற நேரத்தில் எங்கள் துணையே எங்கள் இயேசு ராஜா, நீரே என்றென்றைக்கும் எங்கள் கன்மலையாய் இருந்து வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென். www.theophony.org