The glory of the Lord - கர்த்தருடைய மகிமை:
so that the priests could not continue ministering because of the cloud; for the glory of the Lord filled the house of the Lord.-1 Kings 8:11
Food for thought! Does the glory of the Lord fill our churches today that our priests could not continue ministering? If we have reverence for God and do not make His house a place of entertainment and sensation, we will still see, glory of the Lord filling us.
மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று-1 இராஜாக்கள் 8:11
சிந்திக்க! இன்று கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்புகிறதா? தேவாலயத்தை கேளிக்கை ஸ்தலமாக மாற்றாமல் நாம் பயபக்தியோடு தேவனைத் தேடினால் இன்றும் இது சாத்தியமே.
Download App: https://bit.ly/3lT2P5J
-- "Grace to you and peace from him who is and who was and who is to come, and from the seven spirits who are before his throne,"
Co-Worker in Christ's Vineyard
Justin Solomon
Radio Genl. Info
Comments
Post a Comment