Skip to main content

Your heart shall swell with joy- உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்

THEOPHONY


Your heart shall swell with joy- உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்


Then you shall see and become radiant, and your heart shall swell with joy; because the abundance of the sea shall be turned to you, the wealth of the Gentiles shall come to you-Isaiah 60:5


அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்-ஏசாயா 60:5


నీవు చూచి ప్రకాశింతువు నీ గుండె కొట్టుకొనుచు ఉప్పొంగును సముద్రవ్యాపారము నీ వైపు త్రిప్పబడును జనముల ఐశ్వర్యము నీయొద్దకు వచ్చును-యెషయా 60:5


ಆಗ ನೀನು ಅದನ್ನು ನೋಡುವಿ, ನೀವು ಗುಂಪು ಗುಂಪಾಗಿ ಹೋಗುವಿರಿ. ನಿನ್ನ ಹೃದಯವು ಹೆದರಿ ವಿಶಾಲವಾಗು ವದು; ಸಮುದ್ರದ (ವ್ಯಾಪಾರದ) ಸಮೃದ್ಧಿಯು ನಿನ್ನ ಕಡೆಗೆ ತಿರುಗಿಕೊಳ್ಳುವದು; ಅನ್ಯಜನಾಂಗದ ಸೇನಾ ಬಲವು ನಿನ್ನ ಬಳಿಗೆ ಬರುವದು-ಯೆಶಾಯ - ಅಧ್ಯಾಯ 60:5


അപ്പോൾ നീ കണ്ടു ശോഭിക്കും; നിന്റെ ഹൃദയം പിടെച്ചു വികസിക്കും; സമുദ്രത്തിന്റെ ധനം നിന്റെ അടുക്കൽ ചേരും; ജാതികളുടെ സമ്പത്തു നിന്റെ അടുക്കൽ വരും-യെശയ്യാ - അദ്ധ്യായം 60:5


Prayer - ஜெபம்


Thank you Lord for this wonderful promise and we believe you've already fulfilled this in our life. In Jesus precious name we pray. Amen


இந்த பெரிய வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே. நீர் இதை எங்கள் வாழ்வில் நிறைவேற்றினீர் என்று விசுவாசிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


https://theophony.org


#theophony #TodaysWord #Godsword #DailyVerse #DailyPromise #TheophonyTv #TheophonyEnglishRadio #TheophonyTamilRadio #DailyPromiseWord #TodaysPromise

Comments