THEOPHONY
TODAY'S WORD
and to bringing the wood offering and the first fruits at appointed times. Remember me, O my God, for good!-Nehemiah 13:31
குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்-நெகேமியா 13:31
మరియు కావలసి వచ్చినప్పుడెల్ల కట్టెల అర్పణను ప్రథమ ఫలములను తీసికొని వచ్చునట్లుగా నేను నియమించితిని. నా దేవా, మేలుకై నన్ను జ్ఞాపకముంచుకొనుము-నెహెమ్యా 13:31
ವರ್ಗಗಳನ್ನೂ ಅರ್ಪಣೆಯ ಕಟ್ಟಿಗೆಗಳಿಗೋಸ್ಕರವೂ ಪ್ರಥಮ ಫಲಗಳಿಗೋಸ್ಕರವೂ ದೃಢವಾದ ಕಾಲ ಗಳನ್ನೂ ನೇಮಿಸಿದೆನು. ನನ್ನ ದೇವರೇ, ಒಳ್ಳೇದಕ್ಕಾಗಿ ನನ್ನನ್ನು ಜ್ಞಾಪಕಮಾಡು-ನೆಹೆಮಿಯ - ಅಧ್ಯಾಯ 13:31
ആദ്യഫലവും നിയമിക്കയും ചെയ്തു. എന്റെ ദൈവമേ, ഇതു എനിക്കു നന്മെക്കായിട്ടു ഓർക്കേണമേ-നെഹെമ്യാവു - അദ്ധ്യായം 13:31
Prayer:
Remember me, O my God, for good, that we will offering and the first fruits at your appointed times. In Jesus name we pray. Amen.
என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும். உம்மால் குறிக்கப்பட்ட காலங்களிலே காணிக்கையையும் முதற்பலன்களையும் செலுத்துவேன். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
Comments
Post a Comment