THEOPHONY
Today's Word - Isaiah 45:2
Today's Word - Isaiah 45:2
I will go before you And make the crooked places straight; I will break in pieces the gates of bronze And cut the bars of iron.
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
నేను నీకు ముందుగా పోవుచు మెట్టగానున్న స్థల ములను సరాళముచేసెదను. ఇత్తడి తలుపులను పగులగొట్టెదను ఇనుపగడియలను విడగొట్టెదను.
ನಾನು ನಿನ್ನ ಮುಂದೆ ಹೋಗಿ ಡೊಂಕಾದ ಸ್ಥಳಗಳನ್ನು ಸಮಮಾಡಿ, ಹಿತ್ತಾ ಳೆಯ ಕದಗಳನ್ನು ಒಡೆದು ಕಬ್ಬಿಣದ ಅಗುಳಿಗಳನ್ನು ಮುರಿದು ಬಿಡುವೆನು.
ഞാൻ നിനക്കു മുമ്പായി ചെന്നു ദുർഘടങ്ങളെ നിരപ്പാക്കുകയും താമ്രവാതിലുകളെ തകർത്തു ഇരിമ്പോടാമ്പലുകളെ ഖണ്ഡിച്ചുകളകയും ചെയ്യും.
Prayer:
Not by might. Not by power. But by My spirit says the Lord. Dear Lord Jesus, walk before us, hold our hands and lead us through. You break all bondages and the powers of darkness. Let the gates of bronze be shattered to pieces, bars of iron an make the crooked path straight for your children to walk peacefully and share your love to nations without any hindrance. In Jesus name we pray. Amen.
பெலத்தினால் அல்ல, பராக்கிரமத்தினால் அல்ல, உமது ஆவியினால் ஆகுமென்று சொன்னீரே. எங்கள் இயேசு தேவா, நீரே எங்கள் முன் செல்லும். வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உமது பிள்ளைகளுக்கு தாரும். உம்முடைய சமாதானத்தை ஊற்றும். உமது ஊழியத்திற்கு தடையில்லாதபடி உமது ஆவியை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
www.theophony.org
Comments
Post a Comment