📡📡📡 பயணிகளின் கனிவான கவனத்திற்கு:
வண்டி எண்6⃣6⃣6⃣ பூலோத்திலிருந்து, காரிருள், பாதாளம்
வழியாக,அக்கினிக்கடல் சென்றடையும் பாதாள Express,
தடம் எண் 2⃣ல் இருந்து இன்னும் சில நாட்களில் புறப்பட தயராக இருக்கிறது.
இந்தவண்டிக்கான டிக்கட் எல்லாச்சாராயக் கடைகளிலும்
எல்லா விபச்சார விடுதிகளிலும், எல்லா போதைப் பொருள் விற்பனை நிலையங்களிலும், வாங்கும் பொருளுடன் இந்த
வண்டியின் டிக்கட்டும் சேர்த்துக் கொடுக்கப்படும்.💔
மேலும் துர்சிந்தையேடு நடக்
கிறவர்களுக்கும், தேவனுக்கு
பிரியமில்லாத காரியங்கள்
செய்யும் ஒவ்வொருவருக்கும்
இந்த டிக்கட் இலவசமாய் கிடைக்கும்.
இந்த டிக்கட்டை உடையவர்கள்
இந்த வண்டியில் 6⃣6⃣6⃣ல்
பயனம்செய்தே ஆகவேண்டும். இனி தப்பித்துக்கொள்ள முடியாது. இதுகாலத்தின் கட்டாயம்.
இந்தவண்டி செல்லுமிடமெல்
லாம், வேதனையும், துன்பமும்,அழுகையும், பற்கடிப்பும்தான்.
📡📡📡
பயணிகளின் கனிவான கவனத்திற்கு:
வண்டிஎண் 7⃣7⃣7⃣
பூலேகத்திலிருந்து, மத்தியஆகாயம், ஆயிரம்வருட
அரசாட்சி வழியாக இளைப்பாறுதலுக்குள் சென்றடையும் பரலோகExpress,
தடம் எண் 1⃣ல் இன்னும் சில
நாட்களில் புறப்பட தயராக உள்ளது. ✝✝✝✝✝✝✝
இதற்கான டிக்கெட் எல்லா ஆவிக்குரிய திருச்சபைகளி
லும் இரட்சிப்பு என்ற பெயரில்
இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் இயேசுகிறிஸ்துவின்
இரத்தால் கழுவப்பட்ட யாவருக்கும், மற்றும் ஆவியின்கனிகளோடு நடக்கும் யாவருக்கும் இந்த
டிக்கெட் இலவசமாய் வழங்கப்படுகிறது.
மேலும்
இதைப்பற்றி அறிந்துகெள்ளும் கையேடு
எல்லாக் கிறிஸ்தவப் புத்தக நிலையங்களிலும், பரிசுத்த வேதாகமம் என்ற பெயரில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
✝📖✝
வாங்கிப்படித்து பயனடையுங்கள்.
📡📡📡
இந்த அரிய வாய்ப்பைபயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் இந்த வண்டியின் யாத்திரை தருவது: சமாதானம்,சந்தேசம்,நிறைந்தது.
இந்த வண்டியை ஓட்டுபவர் பரிசுத்த
ஆவியானவர்.
இந்த வண்டியை நடத்துபவர்
இயேசுவானவர்.
இந்த வண்டி சென்றடையும் இடம்
பிதாவின்சமூகம். 💒
அது தான்,
பரலோக இராஐ்ஜியம்
✈✈✈✈✈✈✈✈
சகோதரனே, சகோதரியே.....
எந்த வண்டியில் ஏறப்போறீங்க??
பாவத்தோடு வாழ்ந்தால்,👇🏻
பாதாளExpress..🛬🛬
பரிசுத்தமாய் வாழ்ந்தால்,👇🏻
பரலோக Express✈✈
முடிவு உங்கள் கையில்..
காலம் சமீபமாயிற்று.
Repent..
Come To The Lord!
Prepare to meet the Judgement Day..
Comments
Post a Comment