Monday, 25 June 2018

Today's Word - Psalms 119:28

THEOPHONY

Today's Word - Psalms 119:28

My soul melts from heaviness; Strengthen me according to Your word.

சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

వ్యసనమువలన నా ప్రాణము నీరైపోయెను నీ వాక్యముచేత నన్ను స్థిరపరచుము.

Prayer:

Strengthen us our Lord as our soul melts when we see these younger generation being misled. Open their eyes, that they may look unto you and be saved. In Jesus name we pray. Amen.

எங்கள் வாலிபர்கள் தவறான பாதைகளில் வழிநடத்தப்படுவதை பார்க்கும்போது எங்கள் ஆத்துமா  சஞ்சலத்தால் கரைந்துபோகிறது. தேவரீர் அவர்கள் கண்களை திறந்தருளும். உம்மை அவர்கள் உண்மையாய் அறிந்துகொள்ளவும் உம்மை பின்பற்றவும் கிருபையருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 23 June 2018

Today's Word - Job 37:5

THEOPHONY

Today's Word - Job 37:5

God thunders marvelously with His voice; He does great things which we cannot comprehend.

தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார். 

ఆశ్చర్యముగా ఉరుముధ్వని చేయును మనము గ్రహింపలేని గొప్పకార్యములను ఆయన చేయును.

Prayer:

Yes Lord Jesus, man cannot comprehend your work. Do great things in our midst, you make cripple, the evil plans of greedy leaders and save our people who are suffering for your name's sake, bless all the missions and missionaries and let their be a mighty revival in every place across the world. Let the leaders know that you are The Sovereign God. In Jesus mighty name we pray. Amen.

ஆம் ஆண்டவரே, உமது செயல்கள் மனிதனின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது. பணம் மற்றும் பதவி வெறிபிடித்த தலைவர்களின் கைக்கு எங்களை தப்புவியும். உமது நாமத்தினிமித்தம் ரத்தம் சிந்தின ஓவ்வொரு மிஷனரி மற்றும் பிற ஊழியர்களின் நிமித்தம் கணக்கு கேட்டருளும். உம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணும். எங்கள் தேசத்தில் நீர் பெரிய எழுப்புதலை ஊற்றும். இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Friday, 22 June 2018

Today's Word - 1 John 4:16

THEOPHONY

Today's Word - 1 John 4:16

And we have known and believed the love that God has for us. God is love, and he who abides in love abides in God, and God in him. 

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 

మనయెడల దేవునికి ఉన్న ప్రేమను మనమెరిగినవారమై దాని నమ్ముకొనియున్నాము; దేవుడుreference ప్రేమాస్వరూపియై యున్నాడు, ప్రేమయందు నిలిచి యుండువాడు దేవునియందు నిలిచియున్నాడు, దేవుడుreference వానియందు నిలిచియున్నాడు.

Prayer:

Dear Lord Jesus, your love and grace endures forever. Help us to abide in your love and exhibit the same to those who don't know you. In Jesus name we pray. Amen.

எங்கள் தேவனே, எங்கள் இயேசு நாத, உமது அன்பும் இரக்கமும் எங்களில் நிலைத்திருக்கச்செய்யும். உமது அற்புத அன்பை உம்மை அறியாத மக்களுக்கு வெளிப்படுத்த எங்களைப்பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Thursday, 21 June 2018

Today's Word - Psalms 119:173

THEOPHONY

Today's Word - Psalms 119:173

Let Your hand become my help, For I have chosen Your precepts.

நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. 

నేను నీ ఉపదేశములను కోరుకొనియున్నాను నీ చెయ్యి నాకు సహాయమగును గాక.

Prayer:

Be with us and help us Lord that we may overcome any situation and be conquerors in you. In Jesus name we pray. Amen.

நீங்காதிரும் எம் நேச கர்த்தரே. வெளிச்சம் மங்கி இருளானாலும் உம்மில் தரித்திருந்து உமது நாமத்தில் ஜெயமெடுக்க கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Wednesday, 20 June 2018

Today's Word - Isaiah 48:10

THEOPHONY

Today's Word - Isaiah 48:10

Behold, I have refined you, but not as silver; I have tested you in the furnace of affliction.

இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

నేను నిన్ను పుటమువేసితిని వెండిని వేసినట్లు కాదు ఇబ్బంది కొలిమిలో నిన్ను పరీక్షించితిని

Prayer:

Thank you Lord, for you have tested us, and refined us, as silver which reflects the purifier's face. Thank you for holding us all through, till this moment. Be with us' and let's be yours forever. In Jesus name we pray. Amen.

நன்றி இயேசுவே. இதோ உமது மகிமையை பிரதிபலிக்கும்படியாய், எங்களை புடமிட்டு சுத்தமாக்கினீர். எல்லா சூழ்நிலையிலும் எங்களை தாங்கினீர். உமக்கே ஸ்தோத்திரம். நீரே எங்களோடிருந்து முடிவு பரியந்தம் கரம்பிடித்து நடத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Tuesday, 19 June 2018

Today's Word - 1 John 4:12

THEOPHONY

Today's Word - 1 John 4:12

No one has seen God at any time. If we love one another, God abides in us, and His love has been perfected in us. 

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

ఏ మానవుడును దేవుని ఎప్పుడును చూచియుండ లేదు; మన మొకనినొకడు ప్రేమించిన యెడల దేవుడుreference మనయందు నిలిచియుండును; ఆయన ప్రేమ మనయందు సంపూర్ణమగును.

Prayer:

Abba father, make us exhibit you in us by showing your love and kindness to one and all. In Jesus mighty name we pray. Amen

அப்பா பிதாவே, உமது அன்பையும் இரக்கத்தையும் எங்கள் வாழ்க்கையின் மூலமாய், சாட்சியாக  மற்றவர்களுக்கு உம்மை காண்பிக்கும்படி எங்களை நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மகிமையான நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Monday, 18 June 2018

Today's Word - Hebrews 11:6

THEOPHONY

Today's Word - Hebrews 11:6

But without faith it is impossible to please Him, for he who comes to God must believe that He is, and that He is a rewarder of those who diligently seek Him.

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

విశ్వాసములేకుండ దేవునికి ఇష్టుడైయుండుట అసాధ్యము; దేవునియొద్దకు వచ్చువాడు ఆయన యున్నాడనియు, తన్ను వెదకువారికి ఫలము దయచేయువాడనియు నమ్మవలెను గదా.

Prayer:

Increase our faith Lord, so that we may stand strong in times of trouble and proclaim your gospel. In Jesus name  we pray. Amen.

எங்கள் விசுவாசத்தை பலப்படுத்தும் கர்த்தாவே, கொடிய நாட்களில் உம்மில் நிலைத்து நின்று, உமது சுவிசேஷத்தை நீங்காமல் எடுத்துச்செல்ல. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Sunday, 17 June 2018

Today's Word - Mark 16:16

THEOPHONY

Today's Word - Mark 16:16

He who believes and is baptized will be saved; but he who does not believe will be condemned. 

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். 

నమ్మి బాప్తిస్మము పొందినవాడు రక్షింపబడును; నమ్మని వానికి శిక్ష విధింపబడును.

Prayer:

Help us to get rid of our poor belief Lord. Strengthen our belief, that we may be save and not be condemned. In Jesus name we pray. Amen.

எங்கள் அவிசுவாசம் நீங்கவும், உம்மை பற்றும் விசுவாசத்தில் நாங்கள் பலப்படவும், நீரே கிருபை செய்யும் தேவரீர். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Friday, 15 June 2018

Today's Word - Numbers 6:26

THEOPHONY

Today's Word - Numbers 6:26

The Lord lift up His countenance upon you, And give you peace.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

యెహోవా నీమీద తన సన్నిధి కాంతి ఉదయింపజేసి నీకు సమాధానము కలుగజేయును గాక.

Prayer:

Thank you Master for your blessings as we step into a new day, let this be a new beginning in you for everyone. In Jesus matchless name we pray. Amen.

நன்றி ராஜா, உமது இந்த ஆசீர்வாதத்துக்காக. ஒரு புதிய நாளுக்குள் நாங்கள் கடந்து செல்லும்போது உமக்குள் எங்களுக்கு இது ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் இணையில்லா நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Thursday, 14 June 2018

Today's Word - Deuteronomy 33:29

THEOPHONY

Today's Word - Deuteronomy 33:29

Happy are you, O Israel! Who is like you, a people saved by the Lord, The shield of your help And the sword of your majesty! Your enemies shall submit to you, And you shall tread down their high places.

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

ఇశ్రాయేలూ, నీ భాగ్యమెంత గొప్పది యెహోవా రక్షించిన నిన్ను పోలినవాడెవడు? ఆయన నీకు సహాయకరమైన కేడెము నీకు ఔన్నత్యమును కలిగించు ఖడ్గము నీ శత్రువులు నీకు లోబడినట్లుగా వారు వేషము వేయుదురు నీవు వారి ఉన్నతస్థలములను త్రొక్కుదువు. శ

Prayer:

Let your shield of help and sword of majesty lead us, so that our enemies will submit and let your children triumph in your name Lord. In Jesus mighty name we pray. Amen.

ஏசுவே  நீரே எங்களுக்கு சகாயஞ்செய்யும் கேடகமும், எங்களுக்கு மகிமைபொருந்திய பட்டயமுமாயிருக்கிறீர். நீரே எங்களை என்றும் ஆளுகை செய்யும். எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு இச்சகம் பேசி அடங்கவும்; அவர்கள் மேடுகளை நாங்கள் மிதிக்கவும் செய்யும். இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Wednesday, 13 June 2018

Today's Word - Philippians 2:12

THEOPHONY

Today's Word - Philippians 2:12

Therefore, my beloved, as you have always obeyed, not as in my presence only, but now much more in my absence, work out your own salvation with fear and trembling;

ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 

కాగా నా ప్రియులారా, మీరెల్లప్పుడును విధేయులై యున్న ప్రకారము, నాయెదుట ఉన్నప్పుడు మాత్రమే గాక మరి యెక్కువగా నేను మీతో లేని యీ కాలమందును, భయముతోను వణకుతోను మీ సొంతరక్షణను కొనసాగించుకొనుడి.

Prayer:

Thank you Lord for the word of caution. Give us an obedient heart, with fear and trembling about our salvation, that we may obey you in your presence and in your absence. In Jesus glorious name we pray. Amen.

இந்த எச்சரிப்பின் வார்த்தைக்காக நன்றி தகப்பனே. நீர் எங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும், எங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படும்படியான, கீழ்ப்படிதலுள்ள இருதயம் தாரும். இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Tuesday, 12 June 2018

Today's World - Luke 8:39

THEOPHONY

Today's World - Luke 8:39

Return to your own house, and tell what great things God has done for you." And he went his way and proclaimed throughout the whole city what great things Jesus had done for him.

இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். 

జనసమూహము ఆయనకొరకు ఎదురుచూచుచుండెను గనుక యేసు తిరిగివచ్చినప్పుడు వారు ఆయనను చేర్చు కొనిరి.

Prayer:

Yes Lord. This is a mandate you have given any disciple of yours to go out into this world and preach the gospel to every living creature. Enable us to fulfill this great commission in any circumstance. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, உமது அன்பை உலகுக்கு எடுத்துச்சொல்வதே, ஓவ்வொரு விசுவாசி மற்றும் சீடனின்மேல் விழுந்த கடமையாய் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும், அந்த மேலான அழைப்பை விடாது தொடர, எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Monday, 11 June 2018

Today's Word - Luke 9:62

THEOPHONY

Today's Word - Luke 9:62

But Jesus said to him, "No one, having put his hand to the plow, and looking back, is fit for the kingdom of God."

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். 

యేసునాగటిమీద చెయ్యిపెట్టి వెనుకతట్టు చూచు వాడెవడును దేవుని రాజ్యమునకు పాత్రుడుకాడని వానితో చెప్పెను.

Prayer:

Yes Lord, as we've put our hands to be a part of your kingdom building on earth, let's not look back, as you are our provider. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, இப்பூவலகில் உமது ராஜ்ஜியத்தின் பணிக்காக எங்களை அழைத்தீரே ஸ்தோத்திரம். அப்பணியின் விலைக்கிரயம் எதுவாயிருந்தாலும் பயப்படாமல் முன்னேறிச்செல்ல, உமக்கு சாட்சியாய் வாழ கிருபை செய்ய்யும். எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே.