Skip to main content

Posts

Showing posts from June, 2016

Today's Word - Genesis 49:25

< THEOPHONY > Today's Word - Genesis 49:25 Even by the God of thy father, who shall help thee; and by the Almighty, who shall bless thee with blessings of heaven above, blessings of the deep that lieth under, blessings of the breasts, and of the womb: உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வ வல்லவராலே அப்படியாயிற்று; அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். క్రింద దాగియున్న అగాధజలముల దీవెనలతోను స్తనముల దీవెనలతోను గర్భముల దీవెనలతోను నిన్ను దీవించు సర్వశక్తుని దీవెనవలనను అతని బాహుబలము దిట్టపరచబడును Prayer : Dear Lord Jesus, you've marked us even before our birth and kept us as the apple of your eye. Thank you for the blessings till this moment. In Jesus miraculous name we pray. Amen. theophony.org

Today's Word - Genesis 22:17

< THEOPHONY > Today's Word - Genesis 22:17 That in blessing I will bless thee, and in multiplying I will multiply thy seed as the stars of the heaven, and as the sand which is upon the sea shore; and thy seed shall possess the gate of his enemies; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், నేను నిన్ను ఆశీర్వదించి ఆకాశ నక్షత్రములవలెను సముద్రతీరమందలి యిసుకవలెను నీ సంతానమును నిశ్చయముగా విస్తరింప చేసెదను; నీ సంతతి వారు తమ శత్రువుల గవిని స్వాధీనపరచుకొందురు Prayer : Thank you Lord Jesus for the blessings you've pronounced on us. Even amidst trials and tribulations, we will grow in leaps and bounds proclaiming your grace and mercy and let more souls be added to your kingdom even from the ones who are against it. In Jesus precious name we pray. Amen. theophony.org

Today's Word - Deuteronomy 28:12

< THEOPHONY > Today's Word - Deuteronomy 28:12 The LORD shall open unto thee his good treasure, the heaven to give the rain unto thy land in his season, and to bless all the work of thine hand: and thou shalt lend unto many nations, and thou shalt not borrow. ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். యెహోవా నీ దేశముమీద వర్షము దాని కాలమందు కురిపించుటకును నీవు చేయు కార్యమంతటిని ఆశీర్వదించుటకును, ఆకాశ మను తన మంచి ధననిధిని తెరచును. నీవు అనేకజనము లకు అప్పిచ్చెదవు కాని అప్పుచేయవు Prayer : Dear Lord Jesus, thank you for such a great promise. You forgave all our sins and above that you gave this blessing too. Help us to be true to you always. In Jesus miraculous name we pray. Amen. theophony.org

Today's Word - Joel 2:24

< THEOPHONY > Today's Word - Joel 2:24 And the floors shall be full of wheat, and the vats shall overflow with wine and oil. களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். కొట్లు ధాన్యముతో నిండును, కొత్త ద్రాక్షారసమును క్రొత్త తైలమును గానుగలకుపైగా పొర్లి పారును Prayer : Dear Lord Jesus, thank you for the blessings, that our floor be full of wheat and vats filled with wine. This is purely because of your grace and because we deserve. Thank you Lord for this unending grace. In Jesus precious name we pray. Amen. theophony.org

Today's Word - Psalm 65:1

< THEOPHONY > Today's Word - Psalm 65:1 Praise waiteth for thee, O God, in Sion: and unto thee shall the vow be performed. தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். దేవా, సీయోనులో మౌనముగానుండుట నీకు స్తుతి చెల్లించుటే నీకు మ్రొక్కుబడి చెల్లింపవలసియున్నది Prayer : Dear Lord Jesus, we offer up our praises and prayers. Let our hearts rejoice in praising your Holy name. In Jesus name we pray. Amen. theophony.org

Today's Word - Isaiah 41:13

< THEOPHONY > Today's Word - Isaiah 41:13 For I the LORD thy God will hold thy right hand, saying unto thee, Fear not; I will help thee. உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். నీ దేవుడనైన యెహోవానగు నేనుభయపడకుము నేను నీకు సహాయము చేసెదనని చెప్పుచు నీ కుడిచేతిని పట్టుకొనుచున్నాను Prayer : Dear Lord Jesus, let this promise of yours, be with everyone of us whoever we are, wherever we are and in whatever way we serve you. May be a missionary, evangelist, preacher, pastor, leader, sick, doctor, engineer, poor and anybody else. Hold our right hand and lead us through. In Jesus miracle working name we pray. Amen. theophony.org

Today's Word - 2 Chronicles 25:9

<THEOPHONY> Today's Word - 2 Chronicles 25:9 And Amaziah said to the man of God, But what shall we do for the hundred talents which I have given to the army of Israel? And the man of God answered, The LORD is able to give thee much more than this. அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்ய வேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத் தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான். అమజ్యా దైవజనుని చూచిఇశ్రాయేలువారి సైన్యమునకు నేనిచ్చిన రెండువందల మణుగుల వెండికి ఏమి చేసెదమని అడిగి నందుకుదీనికంటె మరి యధికముగా యెహోవా నీకు ఇయ్యగలడని ఆ దైవజనుడు ప్రత్యుత్తరమిచ్చెను Prayer: Dear Lord Jesus, you can give more than what we ask for in your name and according to your will. Heal the sick, help the poor and give us a heart of compassion, that we may be exhibiting your love to the needy as we are made of your image. In Jesus healing name we pray. Amen. theophony.org

THEOPHONY - Today's Word - 2 Peter 2:9

<THEOPHONY> The Lord knoweth how to deliver the godly out of temptations, and to reserve the unjust unto the day of judgment to be punished: கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். భక్తులను శోధనలోనుండి తప్పించుటకును, దుర్ణీతిపరులను ముఖ్య ముగా మలినమైన దురాశకలిగి శరీరానుసారముగా నడుచు కొనుచు, ప్రభుత్వమును నిరాకరించుచు Prayer: Dear Lord Jesus, you care for us. You are the King, and you bring justice. Save us from temptation and lead us according to the will. Heal the sick, one with fear and tear. In Jesus prayer answering name we pray. Amen. theophony.org

Today's Word - Psalms 13:6

< THEOPHONY > Today's Word - Psalms 13:6 I will sing unto the LORD, because he hath dealt bountifully with me. கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். నాకు మహోపకారములు చేసియున్నాడునేను ఆయనను కీర్తించెదను Prayer : Dear Lord Jesus, what can we offer up to you , except for lifting our voices in praising your Holy name. Be enthroned in our praises. In Jesus glorious name we pray. Amen. theophony.org

Today's Word - Isaiah 32:17

Today's Word - Isaiah 32:17

Featured Radio - Theophony FM

Praise be to God and We thank you for all the patronage as we break a milestone in Global Christian Radio Community. Given below is the message, we've received and felt it's appropriate to share with all to cherish this moment. Congratulations Justin Solomon! Your station (THEOPHONY FM) has been selected from our Directory to be a Featured Station in your Southern Gospel genre'. We Take Pride in the selection of Featured Stations, and you should as well as it is a great accomplishment and it stands as proof of your hard work and dedication to this craft and is recognized by your industry peers. Share the fact you have been selected from well over a thousand stations on our directory at: http://streamlicensing.com/directory/?g=32 Make sure you tell your friends and audience on all your Social Media Sites of this prestigious peer selection recognition award. Again we say a hardy Congratulation to you! Keep up the good work. The Stardome Digital Team ...

Today's Word - Ephesians 6:10

<THEOPHONY> Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். తుదకు ప్రభువుయొక్క మహాశక్తినిబట్టి ఆయనయందు బలవంతులై యుండుడి Prayer: Dear Lord Jesus, help us to stay strong in you and trust you, for you work miracles in ways none can fathom. In Jesus miraculous name we pray. Amen. theophony.org

TODAY'S WORD - JUDE 1:25

<THEOPHONY> To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். మన ప్రభువైన యేసు క్రీస్తుద్వారా, మహిమయు మహాత్మ్య మును ఆధిపత్యమును అధికారమును యుగములకు పూర్వ మును ఇప్పుడును సర్వయుగములును కలుగును గాక. To you Oh Lord, be the glory and honor. Let's keep the holy day in your presence praising and adoring you. In Jesus precious name we pray. Amen. theophony.org

Today's Word - Deuteronomy 11:24

Today's Word - Deuteronomy 11:24 Every place whereon the soles of your feet shall tread shall be yours: from the wilderness and Lebanon, from the river, the river Euphrates, even unto the uttermost sea shall your coast be. உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். మీరు అడుగుపెట్టు ప్రతి స్థలము మీది అగును; అరణ్యము మొదలుకొని లెబానోనువరకును యూఫ్రటీసునది మొదలుకొని పడమటి సముద్రమువరకును మీ సరిహద్దు వ్యాపించును. Dear Lord Jesus, thank you for the enlarged territories, help us to go out and proclaim your love wherever you make our foot treads and your kingdom be enlarged. In Jesus marvelous name we pray. Amen. theophony.org

Today's Word - Job 29:3

Today's Word - Job 29:3 When his candle shined upon my head, and when by his light I walked through darkness; அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். అప్పుడు ఆయన దీపము నా తలకుపైగా ప్రకాశించెను ఆయన తేజమువలన నేను చీకటిలో తిరుగులాడు చుంటిని. Dear Lord Jesus, your word is a lamp unto our path and light unto our way. Thank you for watching our steps and guiding us. In Jesus precious name we pray. Amen. www.theophony.org

Today's Word - Isaiah 61:10

Today's Word - Isaiah 61:10 I will greatly rejoice in the LORD, my soul shall be joyful in my God; for he hath clothed me with the garments of salvation, he hath covered me with the robe of righteousness, as a bridegroom decketh himself with ornaments, and as a bride adorneth herself with her jewels. கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். శృంగారమైనపాగా ధరించుకొనిన పెండ్లికుమారుని రీతిగాను ఆభరణములతో అలంకరించుకొనిన పెండ్లికుమార్తెరీతి గాను ఆయన రక్షణవస్త్రములను నాకు ధరింపజేసి యున్నాడు నీతి అను పైబట్టను నాకు ధరింపజేసియున్నాడు కాగా యెహోవానుబట్టి మహానందముతో నేను ఆనందించుచున్నాను నా దేవునిబట్టి నా ఆత్మ ఉల్లసించుచున్నది

Today's Word - Deuteronomy 31:8

Today's Word - Deuteronomy 31:8 And the LORD, he it is that doth go before thee; he will be with thee, he will not fail thee, neither forsake thee: fear not, neither be dismayed. கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். నీ ముందర నడుచువాడు యెహోవా, ఆయన నీకు తోడై యుండును, ఆయన నిన్ను విడువడు నిన్ను ఎడబాయడు. భయ పడకుము విస్మయమొందకు మని ఇశ్రాయేలీయు లందరియెదుట అతనితో చెప్పెను

Today's Word - Isaiah 52:7

Today's Word - Isaiah 52:7 How beautiful upon the mountains are the feet of him that bringeth good tidings, that publisheth peace; that bringeth good tidings of good, that publisheth salvation; that saith unto Zion, Thy God reigneth! சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. సువార్త ప్రకటించుచు సమాధానము చాటించుచు సువర్తమానము ప్రకటించుచు రక్షణ సమాచారము ప్రచురించువాని పాదములు, నీ దేవుడు ఏలుచున్నాడని సీయోనుతో చెప్పుచున్న వాని పాదములు పర్వతములమీద ఎంతో సుందరములై యున్నవి

Today's Word - 2 Thessalonians 3:3

Today's Word - 2 Thessalonians 3:3 But the Lord is faithful, who shall stablish you, and keep you from evil. கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். అయితే ప్రభువు నమ్మదగినవాడు; ఆయన మిమ్మును స్థిరపరచి దుష్టత్వమునుండి3 కాపాడును

Today's Word - Job 15:7

Today's Word - Job 15:7 Art thou the first man that was born? or wast thou made before the hills? மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? మొదట పుట్టిన పురుషుడవు నీవేనా?నీవు పర్వతములకు ముందుగా పుట్టినవాడవా?

Today's Word - Psalms 91:14

Today's Word - Psalms 91:14 Because he hath set his love upon me, therefore will I deliver him: I will set him on high, because he hath known my name. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். అతడు నన్ను ప్రేమించుచున్నాడు గనుక నేనతని తప్పించెదను అతడు నా నామము నెరిగినవాడు గనుక నేనతని ఘనపరచెదను

Today's Word - Isaiah 54:11

Today's Word - Isaiah 54:11 O thou afflicted, tossed with tempest, and not comforted, behold, I will lay thy stones with fair colours, and lay thy foundations with sapphires. சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, ప్రయాసపడి గాలివానచేత కొట్టబడి ఆదరణలేక యున్నదానా, నేను నీలాంజనములతో నీ కట్టడమును కట్టుదును నీలములతో నీ పునాదులను వేయుదును

Today's Word - Proverbs 3:26

Today's Word - Proverbs 3:26 For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். యెహోవా నీకు ఆధారమగును నీ కాలు చిక్కుబడకుండునట్లు ఆయన నిన్ను కాపా డును

Today's Word - Isaiah 62:4

Today's Word - Isaiah 62:4 Thou shalt no more be termed Forsaken; neither shall thy land any more be termed Desolate: but thou shalt be called Hephzibah, and thy land Beulah: for the LORD delighteth in thee, and thy land shall be married. நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். విడువబడినదానివని ఇకమీదట నీవనబడవు పాడైనదని ఇకను నీ దేశమునుగూర్చి చెప్పబడదు హెప్సీబా అని నీకును బ్యూలా అని నీ భూమికిని పేళ్లు పెట్టబడును. యెహోవా నిన్నుగూర్చి ఆనందించుచున్నాడు నీ దేశము వివాహితమగును

Today's Word - Exodus 23:20

Today's Word - Exodus 23:20 Behold, I send an Angel before thee, to keep thee in the way, and to bring thee into the place which I have prepared. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். ఇదిగో త్రోవలో నిన్ను కాపాడి నేను సిద్ధపరచిన చోటుకు నిన్ను రప్పించుటకు ఒక దూతను నీకు ముందుగా పంపుచున్నాను

Today's Word - Psalms 116:12

Today's Word - Psalms 116:12 What shall I render unto the LORD for all his benefits toward me? கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். యెహోవా నాకు చేసిన ఉపకారములన్నిటికి నేనాయనకేమి చెల్లించుదును?

Today's Word - Psalms 35:9

Today's Word - Psalms 35:9 And my soul shall be joyful in the LORD: it shall rejoice in his salvation. என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். అప్పుడు యెహోవాయందు నేను హర్షించుదును ఆయన రక్షణనుబట్టి నేను సంతోషించుదును

Today's Word - Jeremiah 31:3

Today's Word - Jeremiah 31:3 The LORD hath appeared of old unto me, saying, Yea, I have loved thee with an everlasting love: therefore with lovingkindness have I drawn thee. பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். చాలకాలము క్రిందట యెహోవా నాకు ప్రత్యక్షమై యిట్ల నెను శాశ్వతమైన ప్రేమతో నేను నిన్ను ప్రేమించుచున్నాను గనుక విడువక నీయెడల కృప చూపుచున్నాను

Today's Word - 1 John 3:18

Today's Word - 1 John 3:18 My little children, let us not love in word, neither in tongue; but in deed and in truth. என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். చిన్న పిల్లలారా, మాటతోను నాలుకతోను కాక క్రియతోను సత్యముతోను ప్రేమింతము.

Today's Word - Psalms 18:36

Today's Word - Psalms 18:36 Thou hast enlarged my steps under me, that my feet did not slip. என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். నా పాదములకు చోటు విశాలపరచితివి నా చీలమండలు బెణకలేదు.