Friday, 17 August 2018

Today's Word - Psalms 73:26

THEOPHONY

Today's Word - Psalms 73:26

My flesh and my heart fail; But God is the strength of my heart and my portion forever.

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

నా శరీరము నా హృదయము క్షీణించిపోయినను దేవుడుreference నిత్యము నా హృదయమునకు ఆశ్రయ దుర్గ మును స్వాస్థ్యమునై యున్నాడు.

Prayer:

Dear Lord Jesus, you are our strength and fortress. Be our portion forever and reign over us. In Jesus name we pray. Amen.

தேவனே நீரே எங்கள் இருதயத்தின் கன்மலையும் எங்கள் பங்குமாயிருக்கிறீர். இன்றும் என்றும் எங்கள் கோட்டையும் அடைக்கலமுமாயிரும். எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

Thursday, 16 August 2018

Today's Word - Zephaniah 3:15

THEOPHONY

Today's Word - Zephaniah 3:15

The Lord has taken away your judgments, He has cast out your enemy. The King of Israel, the Lord, is in your midst; You shall see disaster no more.

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

తాను మీకు విధించిన శిక్షను యెహోవా కొట్టివేసియున్నాడు; మీ శత్రువులను ఆయన వెళ్లగొట్టి యున్నాడు; ఇశ్రాయేలుకు రాజైన యెహోవా మీ మధ్య ఉన్నాడు, ఇక మీదట మీకు అపాయము సంభవింపదు.

Prayer:

Thank you Lord for your promise. Wherever your children have been put down and crushed for your name's sake, cast their enemies away and lift up their heads, so that the world would know they are children of the living God. In Jesus glorious name we pray. Amen.

உமது வாக்குத்தத்தத்துக்காக உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் தேவனே. எங்கெல்லாம் உமது பிள்ளைகள் நசுக்கப்பட்டு, கீழாக்கப்பட்டார்களோ, அவர்களை உமது நாமத்தினால் நீரே ஆசீர்வதித்து அவர்கள் தலையை உயர்த்தும். அவர்களுடைய எதிரிகளை துரத்தியடியும். நீர் உயிருள்ள தேவன் என்பதை இவ்வுலகம் உணரும்படி, புதிய எழுப்புதலை ஊற்றும். நீரே மகிமைப்படுவீராக. இயேசு கிறிஸ்துவின் மகிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்,

Tuesday, 14 August 2018

Today's Word - Matthew 23:37

THEOPHONY

Today's Word - Matthew 23:37

O Jerusalem, Jerusalem, the one who kills the prophets and stones those who are sent to her! How often I wanted to gather your children together, as a hen gathers her chicks under her wings, but you were not willing!

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

యెరూషలేమా, యెరూషలేమా, ప్రవక్తలను చంపుచును నీయొద్దకు పంపబడినవారిని రాళ్లతో కొట్టుచును ఉండు దానా, కోడి తన పిల్లలను రెక్కలక్రింది కేలాగు చేర్చు కొనునో ఆలాగే నేనును నీ పిల్లలను ఎన్నోమారులు చేర్చు కొనవలెనని యుంటిని గాని మీరు ఒల్లకపోతిరి.

Prayer:

Forgive us Oh Lord, though you've been calling us to repent and return, many a times we harden our hearts and run in our own ways far from you. Forgive our sins. We surrender to you. Take care of us and the younger generation. In Jesus name we pray. Amen.

மன்னியும் தகப்பனே, உம்மை விட்டும் உமது சமூகத்தைவிட்டும் தூரம் போனோம். உம கிருபையின் நிறைவினால் எங்களை தயவாய் மன்னித்து மீதும் சேர்த்துக்கொள்ளும். எங்களையும் இன்றைய இளைய சமுதாயத்தையும் சந்தியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Monday, 13 August 2018

Today's Word - Psalms 52:8

THEOPHONY

Today's Word - Psalms 52:8

But I am like a green olive tree in the house of God; I trust in the mercy of God forever and ever.

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்; தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

నేనైతే దేవుని మందిరములో పచ్చని ఒలీవ చెట్టువలె నున్నాను నిత్యము దేవుని కృపయందు నమ్మిక యుంచుచున్నాను

Prayer:

Yes Lord. We are like olive trees in your house. We will trust in your mercy. Lead us forever and ever. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, உமது ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறோம். உம்முடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறோம். என்றென்றும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Sunday, 12 August 2018

Today's Word - Lamentation 3:27

THEOPHONY

Today's Word - Lamentation 3:27

It is good for a man to bear The yoke in his youth.

தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

యవనకాలమున కాడి మోయుట నరునికి మేలు.

Prayer:

Yes Lord, before it's too late, let's bear the yoke while being young, so that the next generation be mighty vessels of your kingdom. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, அதிகமாய் காலதாமதம் செய்யாமல் வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை நினைக்கும்படியாய் எங்கள் வாலிபர்களை நீர் மாற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Friday, 10 August 2018

Today's Word - Luke 21:19

THEOPHONY

Today's Word - Luke 21:19

By your patience possess your souls. 

உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். 

మీరు మీ ఓర్పు చేత మీ ప్రాణములను దక్కించుకొందురు.

Prayer:

Grant us patience Lord, so that we may not be hasty in understanding or doing things. In Jesus precious name we pray. Amen.

பொறுமையினால் எங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ள கிருபை தாரும் தேவனே. இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Thursday, 9 August 2018

Today's Word - Job 22:23

THEOPHONY

Today's Word - Job 22:23

If you return to the Almighty, you will be built up; You will remove iniquity far from your tents.

நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.

సర్వశక్తునివైపు నీవు తిరిగినయెడలనీ గుడారములలోనుండి దుర్మార్గమును దూరముగాతొలగించినయెడల నీవు అభివృద్ధి పొందెదవు.

Prayer:

Dear Lord Jesus, your word is so clear and conditional. It's not by good deeds or charity, but by repentance and returning to you, we will be built up and you'll make us free from sin. Let this understanding be given to everyone, so that all of us repent from our sins and return to you. In Jesus name we pray. Amen.

தேவரீர், உம்முடைய வார்த்தை தெளிவும், கண்டிப்புடனும் கூறுகிறதே. நற்கிரியையைகள், மற்றும் நன்னடத்தையினால் அல்ல, மனம்திரும்பி உம்மண்டை சேர்ந்து உம வழிகளில் நடந்தால் மட்டுமே நீர் மீண்டும் எங்களை கட்டி எழுப்புவீர். இந்த தெளிவை எல்லாருக்கும் தாரும். மனம் திரும்பி உம்மண்டை சேர்ந்து பாவத்திலிருந்து விலகி வாழும்படியான வாஞ்சை ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Wednesday, 8 August 2018

Today's Word - Joel 3:16

THEOPHONY

Today's Word - Joel 3:16

The Lord also will roar from Zion, And utter His voice from Jerusalem; The heavens and earth will shake; But the Lord will be a shelter for His people, And the strength of the children of Israel.

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

మనము చూచుచుండగా మన దేవుని మందిరములో ఇక సంతోషమును ఉత్సవమును నిలిచిపోయెను మన ఆహారము నాశనమాయెను.

Prayer:

Lord, you know the atrocities which are happening right now. Your children are being ridiculed and tortured. You roar from Zion. Shake the earth and provide shelter to your loved ones. Be our strength. In Jesus name we pray. Amen.

ஆண்டவரே நடக்கும் அநியாயங்களை நீர் காண்கிறீர். உம்மை பின்பற்றுவோர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அநியாயங்களையும் நீர் கண்ணோக்கி பாரும். கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, உமது பிள்ளைகளுக்கு அடைக்கலமும், அரணான கோட்டையுமாயிரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Tuesday, 7 August 2018

Today's Word - Psalms 18:28

THEOPHONY

Today's Word - Psalms 18:28

For You will light my lamp; The Lord my God will enlighten my darkness.

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

నా దీపము వెలిగించువాడవు నీవే నా దేవుడైన యెహోవా చీకటిని నాకు వెలుగుగా చేయును

Prayer:

Light our lamps Oh Lord, for we may be the light in this world of darkness and glorify your name. In Jesus name we pray. Amen.

தேவனே நீர் எங்கள் விளக்கை ஏற்றிவிடும். கர்த்தாவே என் இருளை வெளிச்சமாக்கிடும். நீரே எங்கள் ராஜா. இன்றும் என்றும் வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.Monday, 6 August 2018

Today's Word - Psalms 18:28

THEOPHONY

Today's Word -  Psalms 18:28

For You will light my lamp; The Lord my God will enlighten my darkness.

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

నా దీపము వెలిగించువాడవు నీవే నా దేవుడైన యెహోవా చీకటిని నాకు వెలుగుగా చేయును

Prayer:

Let Your word is a lamp to my feet And a light to my path Lord Jesus. Let your heavenly rule be established. In Jesus name we pray. Amen.

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது இயேசய்யா. நீரே இன்றும் என்றும் ஆண்டு நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Sunday, 5 August 2018

Today's Word - 2 Thessalonians 3:3

THEOPHONY

Today's Word - 2 Thessalonians 3:3

But the Lord is faithful, who will establish you and guard you from the evil one. 

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

అయితే ప్రభువు నమ్మదగినవాడు; ఆయన మిమ్మును స్థిరపరచి దుష్టత్వమునుండి3 కాపాడును.

Prayer:

Oh Lord, you are so faithful. Establish your covenant with us and guard us from evil. In Jesus name we pray. Amen.

தேவரீர் நீர் உண்மையுள்ளவர். உம்முடைய எங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Saturday, 4 August 2018

Today's Word - Hebrews 12:14

THEOPHONY

Today's Word - Hebrews 12:14

Pursue peace with all people, and holiness, without which no one will see the Lord: 

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

అందరితో సమాధానమును పరిశుద్ధతయు కలిగి యుండుటకు ప్రయత్నించుడి. పరిశుద్ధతలేకుండ ఎవడును ప్రభువును చూడడు.

Prayer:

Lord Jesus, you are our prince of peace. Let's not carry any worldly person as our role model, but to follow you and live in one accord. In Jesus name we pray. Amen.

எங்கள்  இயேசு ராஜா, நீர் சமாதானத்தின் கர்த்தராய் இருக்கிறீர். நாங்கள் உலக மனிதர்களை முன்மாதிரியாய் கொள்ளாமல் உம்மை மாதிரியாய் கொண்டு, உமது சமாதானத்தின் நிழலில் வாழ கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.


Friday, 3 August 2018

Today's Word - 1 Corinthians 14:1

THEOPHONY

Today's Word - 1 Corinthians 14:1

Pursue love, and desire spiritual gifts, but especially that you may prophesy.

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். 

ప్రేమ కలిగియుండుటకు ప్రయాసపడుడి. ఆత్మ సంబంధమైన వరములను ఆసక్తితో అపేక్షించుడి; విశేషముగా మీరు ప్రవచనవరము అపేక్షించుడి.

Prayer:

Transform our hearts Lord, so we set up our hearts on heavenly things and desire for spiritual gifts. Make us prophets, mighty warriors of your kingdom. In Jesus name we pray. Amen.

எங்கள் சிந்தை மாற்றும் தகப்பனே. எங்கள் இயேசு ராஜா. உலக இச்சை மாற, ஞானவரங்களை நாட, அவற்றை பெற்றுக்கொண்டு உமது ராஜ்யத்தில் உமக்கு பிரியமான ஒரு போர் வீரனாய், ஒரு தீர்க்கதரிசியாய் வாழ, கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.


Wednesday, 1 August 2018

Today's Word - Exodus 19:5

THEOPHONY

Today's Word - Exodus 19:5

Now therefore, if you will indeed obey My voice and keep My covenant, then you shall be a special treasure to Me above all people; for all the earth is Mine. 

இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. 

కాగా మీరు నా మాట శ్రద్ధగా విని నా నిబంధన ననుసరించి నడిచినయెడల మీరు సమస్తదేశ జనులలో నాకు స్వకీయ సంపాద్య మగు దురు.

Prayer:

We surrender Lord. We give it all unto you to obey your voice and to keep your covenant. We do not want to miss this great honor of being a special treasure in your hand. Use us for your glory. In Jesus name we pray. Amen.

உமது கரத்தில் எங்களை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம் எங்கள் இயேசுவே. உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்ய எங்களை அற்ப்பணிக்கிறோம். உமது நாமம் மகிமைப்படும்படியாய் எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.