Wednesday, 31 January 2018

Today's Word - Joshua 24:24

THEOPHONY

Today's Word - Joshua 24:24 

And the people said to Joshua, "The Lord our God we will serve, and His voice we will obey!"

அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். 


అందుకు జనులుమన దేవు డైన యెహోవానే సేవించెదము, ఆయన మాటయే విందుమని యెహోషువతో చెప్పిరి.

Prayer:

Our Lord God, we will obey your voice and serve you forever. Be our king and lead us through. In Jesus mighty name we pray.

எங்கள் தகப்பனே, எங்கள் ராஜனே, உமது சத்தத்துக்கு கீழ்ப்படிவோம், என்றும் உம்மையே சேவிப்போம். நீரே எங்கள் ராஜா, ஆளுகை செய்யும். இயேசுவின் மகிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கின்றோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 30 January 2018

Today's Word - Isaiah 33:2

THEOPHONY

Today's Word - Isaiah 33:2


O Lord, be gracious to us; We have waited for You. Be their arm every morning, Our salvation also in the time of trouble.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.

యెహోవా, నీకొరకు కనిపెట్టుచున్నాము మాయందు కరుణించుమ్‌ు ఉదయకాలమున వారికి బాహువుగానుఆపత్కాలమున మాకు రక్షణాధారముగానుఉండుము.

Prayer:

Our father, be our arm every morning and our salvation in the times of trouble. In Jesus name we pray. Amen.

கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.  இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 29 January 2018

Today's Word - Daniel 3:17

THEOPHONY

Today's Word - Daniel 3:17

If that is the case, our God whom we serve is able to deliver us from the burning fiery furnace, and He will deliver us from your hand, O king.

நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் .

మేము సేవించుచున్న దేవుడుreference మండుచున్న వేడిమిగల యీ అగ్నిగుండము లోనుండి మమ్మును తప్పించి రక్షించుటకు సమర్థుడు;మరియు నీ వశమున పడకుండ ఆయన మమ్మును రక్షించును; ఒక వేళ ఆయన రక్షింపకపోయినను .

Prayer:

Our father, You are The One, who creates leaders and removes someone from leadership. Even the ruler has an evil intent of troubling the ones who serve you, and even if they throw us into fiery furnace, you are able to save us. Thank you Lord. Lead us through in these troubled times, and help us to stay strong in you. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீரே ராஜாக்களை உருவாக்கி ராஜாக்களை தள்ளுகிறவர். உம்மை தொழுவதின் நிமித்தம், எங்கள் ராஜாக்கள் எங்களை சிறையில் அடைத்தாலும், சிறுமைப்படுத்தினாலும், நெருப்பிலிட்டாலும், உம்மை விடாது சேவிக்க, உம்மையே பற்றிக்கொள்ள, எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 27 January 2018

Today's Word - Ephesians 2:8

THEOPHONY

Today's Word - Ephesians 2:8

For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God.

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

మీరు విశ్వాసముద్వారా కృపచేతనే రక్షింపబడియున్నారు; ఇది మీవలన కలిగినది కాదు, దేవుని వరమే.

Prayer:

Yes Lord, we are not saved by any of our good deeds or sacrifices, but purely because of your grace. Thank you for your gift of salvation. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, ரட்சிப்பு எங்களுக்கு அருளப்பட்டது எங்கள் நற்கிரியைகள் மற்றும்  தியாகங்களால் அல்ல, உம்முடைய சுத்த கிருபையினால் மட்டுமே. ரட்சிப்பை எங்களுக்கு அருளினீரே, உமக்கே ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 25 January 2018

Today's Word - Exodus 32:29

THEOPHONY

Today's Word - Exodus 32:29

Then Moses said, "Consecrate yourselves today to the Lord, that He may bestow on you a blessing this day, for every man has opposed his son and his brother."

கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.

ఏలయనగా మోషే వారిని చూచినేడు యెహోవా మిమ్మును ఆశీర్వదించునట్లు మీలో ప్రతివాడు తన కుమారునిమీద పడియేగాని తన సహోదరునిమీద పడియేగాని యెహోవాకు మిమ్మును మీరే ప్రతిష్ఠ చేసి కొనుడనెను.

Prayer:

Our father, we've been against each other, our fellow brothers in Christ. Forgive us, and as we consecrate ourselves today, bestow your blessing on us, that we return from evil and worldly ways back to you. In Jesus matchless name we pray. Amen.

எங்கள் பரம தகப்பனே, உமக்கு விரோதமாகவும், கிறிஸ்துவில் உடன் சகோதரர்களுக்கு விரோதமாகவும், கிரியை செய்வதைவிட்டு, உமக்கே எங்கள் வழிகளை அர்ப்பணிக்கிறோம். ஏற்றுக்கொள்ளும், வழிநடத்தும். தீமையை, உலக வழிகளை விட்டு விலகி, பரலோக வழியை நாட, எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும். இயேசுவின் நிகரில்லா நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 24 January 2018

Today's Word - Luke 3:5-6

THEOPHONY

Today's Word - Luke 3:5-6

Every valley shall be filled And every mountain and hill brought low; The crooked places shall be made straight And the rough ways smooth; And all flesh shall see the salvation of God.

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம், அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

ప్రతి పల్లము పూడ్చబడును ప్రతి కొండయు మెట్టయు పల్లము చేయబడును వంకర మార్గములు తిన్ననివగును కరకు మార్గములు నున్ననివగును సకల శరీరులు దేవుని రక్షణ చూతురు అని అరణ్యములో కేకలువేయుచున్న యొకని శబ్దము అని ప్రవక్తయైన యెషయా వాక్యముల గ్రంథమందు వ్రాయబడినట్టు ఇది జరిగెను.

Prayer:

Our father, world has seen many leaders who stood against you and miserably failed. Forgive our current generation leaders who stand against you. Let them know your love. As your word says let every valley shall be filled and every mountain and hill brought low; The crooked places shall be made straight And the rough ways smooth; And all flesh shall see the salvation of God. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, பல உலக தலைவர்கள் உம்மை எதிர்த்து நின்று விழுந்து போனார்கள். அவர்கள் உமது அன்பை புரிந்துகொள்ளும்படி அவர்களை வழிநடத்தும். உமது வசனம் சொல்வதுபோல மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காணவும், பல தேசங்களுக்கும் உமது சுவிசேஷம் இன்னும் அதிகமாய் பிரசங்கிக்கப்படவும் நீரே அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 23 January 2018

Today's Word - 2 Corinthians 3:17

THEOPHONY

Today's Word - 2 Corinthians 3:17

Now the Lord is the Spirit; and where the Spirit of the Lord is, there is liberty.

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

ప్రభువే ఆత్మ ప్రభువుయొక్క ఆత్మయెక్కడ నుండునో అక్కడ స్వాతంత్ర్యము నుండును.

Prayer:

Our father, Lord God, pour out your Holy Spirit, that we may worship you with liberty and freedom. In Jesus holy name we pray. Amen.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பரிசுத்த ஆவியால் எங்களை நிரப்பும். விடுதலையோடும், மகிழ்ச்சியோடும் உம்மை ஆராதிக்க. இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 22 January 2018

Today's Word - Acts 13:38-39

THEOPHONY

Today's Word - Acts 13:38-39

Therefore let it be known to you, brethren, that through this Man is preached to you the forgiveness of sins; and by Him everyone who believes is justified from all things from which you could not be justified by the law of Moses.

ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.

కాబట్టి సహోదరులారా, మీకు ఈయన ద్వారానే పాపక్షమాపణ ప్రచురమగుచున్నదనియు, మీరు మోషే ధర్మశాస్త్రమువలన ఏ విషయములలో నీతిమంతులుగా తీర్చబడలేక పోతిరో ఆ విషయము లన్నిటిలో, విశ్వసించు ప్రతివాడును ఈయనవలననే నీతి మంతుడుగా తీర్చబడుననియు మీకు తెలియు గాక.

Prayer:

Our father, this is the time you have given us, to repent and return to you, and whoever believes in Jesus would be saved. Let the whole world understand this, and let there be a mighty revival. In Jesus gracious name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த நேரம், மனம் திரும்பவும், உம்மிடம் மீண்டும் வந்து சேரவுமே, உம்மாலன்றி வேறே வழியில்லை என்பதை இவ்வுலகில் எல்லாரும் உணரும்படி செய்யும். உலகம் முழுவதும் ஒரு பெரிய எழுப்புதலை நீர் கட்டளையிடும். எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 21 January 2018

Today's Word - 1 Thessalonians 5:23

THEOPHONY

Today's Word - 1 Thessalonians 5:23

Now may the God of peace Himself sanctify you completely; and may your whole spirit, soul, and body be preserved blameless at the coming of our Lord Jesus Christ.

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

సమాధానకర్తయగు దేవుడే మిమ్మును సంపూర్ణముగా పరిశుద్ధపరచును గాక. మీ ఆత్మయు, జీవమును శరీరమును మన ప్రభువైన యేసుక్రీస్తు రాకడయందు నిందా రహి తముగాను, సంపూర్ణముగాను ఉండునట్లు కాపాడబడును గాక.

Prayer:

Sanctify us our Lord. Cleanse our soul and body and help us to walk blameless before you. And at your coming, we would hear the word "Well done my faithful servant". In Jesus mighty name we pray. Amen.

சமாதானத்தின் தேவனே, எங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கும், எங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. நீர் வரும் நாளிலே உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே என்று நீர் அழைப்பவர்களில், எங்கள் பெயர்களும் இருக்கும்படி தகுதிப்படுத்தும். எங்கள் செவிகள் அதை கேட்கச்செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 20 January 2018

Today's Word - Hebrews 10:23

THEOPHONY
Today's Word - Hebrews 10:23

Let us hold fast the confession of our hope without wavering, for He who promised is faithful.

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

వాగ్దానము చేసినవాడు నమ్మదగిన వాడు గనుక మన నిరీక్షణ విషయమై మన మొప్పుకొనినది నిశ్చలముగా పట్టుకొందము.

Prayer:

Our father, you are so faithful that your promises are yes and amen. Strengthen us Lord, so that we will hold fast the confession of hope in you, without turning to left or right. In Jesus name we pray. Amen.

ஆண்டவா, தேவரீர் நீர் உண்மையுள்ளவர். வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். உம்மைப்பற்றிய எங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க உமது பிள்ளைகளை நீர் பலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Friday, 19 January 2018

Today's Word - 2 Corinthians 10:17

THEOPHONY

Today's Word - 2 Corinthians 10:17

 But he who glories, let him glory in the Lord.

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

అతిశయించువాడు ప్రభువునందే అతిశయింపవలెను.

Prayer:

Our father, refine our hearts that we do not not boast about the hariots and horses, but to boast about you and your glory. In Jesus precious name we pray. Aen.

இரத்தங்களை குறித்தும், குதிரைகளை குறித்தும், மேன்மை பாராட்டாமல் இயேசு ராஜா உம்மைக்குறித்தே மேன்மை பாராட்ட எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும் . இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 18 January 2018

Today's Word - Philippians 2:14-16

THEOPHONY

Today's Word - Philippians 2:14-16

Do all things without complaining and disputing, that you may become blameless and harmless, children of God without fault in the midst of a crooked and perverse generation, among whom you shine as lights in the world, holding fast the word of life, so that I may rejoice in the day of Christ that I have not run in vain or labored in vain.

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

మీరు మూర్ఖమైన వక్రజనము మధ్య, నిరపరాధులును నిష్కళంకులును అనింద్యులునైన దేవుని కుమారులగునట్లు, సణుగులును సంశయములును మాని, సమస్త కార్యములను చేయుడి. అట్టి జనము మధ్యను మీరు జీవవాక్యమును చేతపట్టుకొని, లోకమందు జ్యోతులవలె కనబడు చున్నారు. అందువలన నేను వ్యర్థముగా పరుగెత్త లేదనియు, నేను పడిన కష్టము నిష్‌ప్ర.

Prayer:

Our father, help us to do all things, according to your purpose, without complaining and disputing. Also help us to rejoice in the day of Christ that I have not run in vain or labored in vain. Help us to hold fast the word of life,
that we may become blameless and harmless, children of God. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது சித்தத்தின்படியான காரியங்களை, முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்ய உதவி செய்யும். வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி, கிறிஸ்துவின் நாளில் எங்களுக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 17 January 2018

Today's Word - Galatians 5:16

THEOPHONY

Today's Word - Galatians 5:16

I say then: Walk in the Spirit, and you shall not fulfill the lust of the flesh.

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.

నేను చెప్పునదేమనగా ఆత్మానుసారముగా నడుచు కొనుడి, అప్పుడు మీరు శరీరేచ్ఛను నెరవేర్చరు.

Prayer:

Our father, fill us with your Holy Spirit, so that we may not be filled with worldly lusts, but with heavenly thoughts and actions. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது பரிசுத்த ஆவியால் எங்களை நிரப்பும். உலக இச்சையால் நிறையாமல் பரம காரியங்களுக்காக வைராக்கியம் கொள்ளும்படி, எங்கள் சிந்தையை மாற்றும். எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 16 January 2018

Today's Word - Psalms 16:11

THEOPHONY

Today's Word - Psalms 16:11

You will show me the path of life; In Your presence is fullness of joy; At Your right hand are pleasures forevermore.

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

జీవమార్గమును నీవు నాకు తెలియజేసెదవు నీ సన్నిధిని సంపూర్ణసంతోషము కలదునీ కుడిచేతిలో నిత్యము సుఖములుకలవు.

Prayer:

Our father, Your word is a lamp to our feet And a light to our path. Lead us according to your plans and fill us with your presence as that would be everlasting. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உம்முடைய வசனம் எங்கள் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய சமூகத்தில் நிறைவான சமாதானமும் சந்தோஷமும் உண்டு. அது நித்தியம். அதுவே எங்களுக்கு போதுமானதாய் இருக்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 15 January 2018

Today's Word - Mark 16:15

THEOPHONY

Today's Word - Mark 16:15

And He said to them, "Go into all the world and preach the gospel to every creature.

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

మరియుమీరు సర్వలోకమునకు వెళ్లి సర్వసృష్టికి సువార్తను ప్రకటించుడి.

Prayer:

Our father, as we go out into the world, for our work, or on any other endeavor, go before us, hide us, and let your will be done and your name be glorified. In Jesus magnificent name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் வேலையின் நிமித்தமோ, வேறுபிற காரியங்களின் நிமித்தமோ, இவ்வுலகினுள் கடந்து செல்கையில், எங்களை மறைத்து உம் சித்தம் வெளிப்படச்செய்யும். உமது நாமமே மகிமைப்படுவதாக. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 14 January 2018

Today's Word - Jude 1:14-15

THEOPHONY

Today's Word - Jude 1:14-15

Now Enoch, the seventh from Adam, prophesied about these men also, saying, "Behold, the Lord comes with ten thousands of His saints, to execute judgment on all, to convict all who are ungodly among them of all their ungodly deeds which they have committed in an ungodly way, and of all the harsh things which ungodly sinners have spoken against Him."

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

ఆదాము మొదలుకొని యేడవ వాడైన హనోకుకూడ వీరినిగూర్చి ప్రవచించి యిట్లనెను ఇదిగో అందరికిని తీర్పు తీర్చుటకును, వారిలో భక్తి హీనులందరును భక్తిహీనముగా చేసిన వారి భక్తిహీన క్రియలన్నిటిని గూర్చియు, భక్తిహీనులైన పాపులు తనకు విరోధముగా చెప్పిన కఠినమైన మాటలన్నిటినిగూర్చియు వారిని ఒప్పించుటకును, ప్రభువు తన వేవేల పరిశుద్ధుల పరివారముతో వచ్చెను.

Prayer:

Our father in heaven, thank you as you are coming with ten thousands of His saints, to execute judgment on all, to convict all who are ungodly among them of all their ungodly deeds, which they have committed in an ungodly way, and of all the harsh things which ungodly sinners have spoken against Him. Maranatha. Come soon Lord Jesus. Avenge for your children's suffering and blood shed which has taken place. In Jesus adorable name we pray. Amen.

மாரநாதா. வாரும் எங்கள் தேவனே. விரைந்து வாரும். உமது பிள்ளைகளின் கண்ணீரூம் அவர்கள் சிந்திய ரத்தமும் உமது சமூகத்தில் விண்ணப்பங்களாய் நிறைந்திருக்கிறதே. உமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட நீர் வருகிறீர். நியாயத்தீர்ப்பு செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 13 January 2018

Today's Word - Jude 1:3

THEOPHONY

Today's Word -  Jude 1:3

Beloved, while I was very diligent to write to you concerning our common salvation, I found it necessary to write to you exhorting you to contend earnestly for the faith which was once for all delivered to the saints.

பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

ప్రియులారా, మనకందరికి కలిగెడు రక్షణనుగూర్చి మీకు వ్రాయవలెనని విశేషాసక్తిగలవాడనై ప్రయత్నపడు చుండగా, పరిశుద్ధులకు ఒక్కసారే అప్పగింపబడిన బోధ నిమిత్తము మీరు పోరాడవలెనని మిమ్మును వేడుకొనుచు మీకు వ్రాయవలసివచ్చెను.

Prayer:

Our father, as to contend earnestly for the faith which was once for all delivered to the saints is the need of the hour. Enable us to fight the good fight and stand in faith, and do great and mighty things, according to your will, which will glorify your name and expand your kingdom on earth. In Jesus name we pray. Amen.

பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடவேண்டுமென்பது இன்றைய முக்கிய தேவையாய் இருக்கிறது. எங்கள் ஆண்டவரே எங்களை பெலப்படுத்தி உமக்காக, உம் மூலமாய் பெரிய காரியங்கள் செய்ய எங்கள் இருதயங்களை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Friday, 12 January 2018

Today's Word - Genesis 17:1

THEOPHONY

Today's Word - Genesis 17:1

When Abram was ninety-nine years old, the Lord appeared to Abram and said to him, "I am Almighty God; walk before Me and be blameless.

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.

అబ్రాము తొంబదితొమ్మిది యేండ్లవాడైనప్పుడు యెహోవా అతనికి ప్రత్యక్షమైనేను సర్వశక్తిగల దేవుడను; నా సన్నిధిలో నడుచుచు నిందారహితుడవై యుండుము.

Prayer:

Our father, as you commanded our forefather Abraham, help us to walk in your ways, blameless before you and be a glorify your name. In Jesus glorious name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் முற்பிதாவான ஆபிரகாமுக்கு நீர் சொன்னபடி, உமக்கு முன்பாக உத்தமமாய் நடக்க, உமக்கு சாட்சியாய் ஜீவிக்கும்படி, எங்களை நடத்தும். இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 11 January 2018

Today's Word - Exodus 15:2

THEOPHONY

Today's Word - Exodus 15:2

The Lord is my strength and song, And He has become my salvation; He is my God, and I will praise Him; My father's God, and I will exalt Him.

கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

యెహోవాయే నా బలము నా గానము ఆయన నాకు రక్షణయు ఆయెను.ఆయన నా దేవుడుreference ఆయనను వర్ణించెదను ఆయన నా పితరుల దేవుడుreference ఆయన మహిమ నుతించెదను.

Prayer:

Our father, be our strength in times of trials, tribulation and temptation. Make us over comers and conquerors with your strength, fill our hearts with songs lifting your praise. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, துன்பம், துக்கம், மற்றும் போராட்டங்களின் மத்தியில் நீரே எங்கள் பெலனும் துருகமும் கேடகமுமாயிரும். உமது பிள்ளைகளை வெற்றி சிறக்க செய்யும். உமது துதியின் பாடல்களால் எங்கள் நாவுகளை நிரப்பும்.இயேசுவின்மூலம் ஜெபிக்கிறோமேன்கள் பரம பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 10 January 2018

Today's Word - Exodus 20:11

THEOPHONY

Today's Word - Exodus 20:11

For in six days the Lord made the heavens and the earth, the sea, and all that is in them, and rested the seventh day. Therefore the Lord blessed the Sabbath day and hallowed it.

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

గడ్డిని విత్తనములిచ్చు చెట్లను భూమిమీద తమ తమ జాతి ప్రకారము తమలో విత్తనములుగల ఫలమిచ్చు ఫలవృక్షములను భూమి మొలిపించుగాకని పలుకగా ఆ ప్రకార మాయెను.

Prayer:

Our father, you rested on the seventh day after completing the creation. But we became too busy with entertainment and work, that we failed to spend time in your presence, in your house. We return unto you. Forgive us. Make us to live like you and be a testimony glorifying your name. In Jesus name we pray. Amen.

பரம பிதாவே, நீரே சகலத்தையும் செய்து முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தீர். நாங்களோ உலகத்தின் பின்னே கேளிக்கைகள் மற்றும் விருந்துகளையும் வேலையையும் முன்வைத்து, உம்மை பின்தள்ளிப்போட்டோம். உமது ஆலயத்தில் தரித்திருக்க, உம்மை சேவிக்க எங்களுக்கு நேரமில்லாமல் போயிற்று. எங்களை மன்னியும். உம்மைப்போல இந்த உலகில் ஜீவிக்க உமக்கு சாட்சியாய் வாழ எங்களை திடப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 9 January 2018

Today's Word - Exodus 6:6-7

THEOPHONY

Today's Word - Exodus 6:6-7

Therefore say to the children of Israel: 'I am the Lord; I will bring you out from under the burdens of the Egyptians, I will rescue you from their bondage, and I will redeem you with an outstretched arm and with great judgments I will take you as My people, and I will be your God. Then you shall know that I am the Lord your God who brings you out from under the burdens of the Egyptians.

ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

కాబట్టి నీవు ఇశ్రాయేలీయులతో ఈలాగు చెప్పుమునేనే యెహోవాను; నేను ఐగుప్తీయులు మోయించు బరువుల క్రింద నుండి మిమ్మును వెలుపలికి రప్పించి, వారి దాసత్వములో నుండి మిమ్మును విడిపించి, నా బాహువు చాపి గొప్ప తీర్పులుతీర్చి మిమ్మును విడిపించి, మిమ్మును నాకు ప్రజ లగా చేర్చుకొని మీకు దేవుడనై యుందును. అప్పుడు ఐగుప్తీయుల బరువు క్రిందనుండి మిమ్మును వెలుపలికి రప్పిం చిన మీ దేవుడనైన యెహోవాను నేనే అని మీరు తెలిసి కొందురు.

Prayer:

Our father in heaven, your word is so amazing, it reaches us right on time. Thank you for answering our prayers and and for the promise. Thank you that you will rescue us from bondage and persecution and you will redeem us with your great judgement. Avenge for the bloodshed and tears shed by your children. You are our king. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உம்முடைய வார்த்தை எத்தனை அருமை. உரிய நேரத்தில் இந்த வாக்குத்தத்தம் எங்களுக்கருளினதர்க்காய் ஸ்தோத்திரம். நீரே எங்கள் எல்லாம். பாடுகளிலிருந்தும் கண்ணீர் மற்றும் ரத்தம் சிந்துதலிருந்தும் உம்முடைய பிள்ளைகளை நீர் விடுகிறதாய் உம்மை துதிக்கிறோம். நீரே ராஜா. ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 8 January 2018

Today's Word - 1 Samuel 18:17

THEOPHONY

Today's Word - 1 Samuel 18:17

Then Saul said to David, "Here is my older daughter Merab; I will give her to you as a wife. Only be valiant for me, and fight the Lord's battles." For Saul thought, "Let my hand not be against him, but let the hand of the Philistines be against him."

என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான்.

సౌలునా చెయ్యి వానిమీద పడకూడదు, ఫిలిష్తీయుల చెయ్యి వానిమీద పడును గాక అనుకొనిదావీదూ, నా పెద్ద కుమార్తెయైన మేరబును నీకిత్తును; నీవు నా పట్ల యుద్ధ శాలివై యుండి యెహోవా యుద్ధములను జరిగింపవలె ననెను.

Prayer:

Our father in heaven, today we have many wicked Sauls, who want to get rid of us through somebody else projecting themselves as holy.  But Lord you are aware of every plot. Protect us and no plot formed against your children succeed. Thank you for giving victory to your children. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, தன்னை பரிசுத்தமாக காட்டிக்கொண்டு, பிறர் மூலமாக உடன் ஊழியர்களையும், சகோதரர்களையும், ஒழிக்க நினைக்கும் பல சவுல்களை இந்த காலத்தில் காண்கிறோம். உமது பிள்ளைகளுக்கு உமது திரு ரத்தத்தினால் காவல் வையும். உமது பிள்ளைகளுக்கெதிரான எந்த ஆயுதமும் வாய்க்காதே போகட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 7 January 2018

Today's Word - Isaiah 40:10

THEOPHONY

Today's Word - Isaiah 40:10

Behold, the Lord God shall come with a strong hand, And His arm shall rule for Him; Behold, His reward is with Him, And His work before Him.

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

ఇదిగో తన బాహువే తన పక్షమున ఏలుచుండగా ప్రభువగు యెహోవా తానే శక్తిసంపన్నుడై వచ్చును ఆయన ఇచ్చు బహుమానము ఆయనయొద్దనున్నది ఆయన చేయు ప్రతికారము ఆయనకు ముందుగానడచుచున్నది.

Prayer:

Our father, you coming is near and you will rule with a strong hand. Our reward you bring. As the churches and your children undergo suffering for your name's sake, strengthen us to stay close to you, till the end. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, இயேசு ராஜா, உமது வருகை நெருங்குகிறது.  எங்கள் கிரீடம் நீர் கொண்டு வருகிறீர். உபத்திரவ காலத்தினுள் உமது சபைகளும் உமது பிள்ளைகளும் கடந்து சென்றாலும், உம் கிருபை இறுதிவரை நிலைத்து நிற்க போதுமானதாய் இருக்கட்டும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 6 January 2018

Today's Word - Psalms 119:57

THEOPHONY

Today's Word - Psalms 119:57

You are my portion, O Lord; I have said that I would keep Your words.

கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

(హేత్‌)యెహోవా, నీవే నా భాగము నీ వాక్యముల ననుసరించి నడుచుకొందునని నేను నిశ్చయించుకొని యున్నాను.

Prayer:

Our father, you are rock and our fortress. You are portion and our deliverer. Deliver us from all evil and take care of your children. In Jesus name we pray. Amen.

நீரே எங்கள் எல்லாம் இயேசுவே. நீரே எங்கள் கோட்டை. நீரே எங்கள் தஞ்சம். எங்கள் அடைக்கலம். தீமைக்கு உமது பிள்ளைகளை விலக்கி மீட்டுக்கொள்ளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 4 January 2018

Today's Word - 1 Timothy 4:16

THEOPHONY

Today's Word - 1 Timothy 4:16

 Take heed to yourself and to the doctrine. Continue in them, for in doing this you will save both yourself and those who hear you.

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

నిన్నుగూర్చియు నీ బోధను గూర్చియు జాగ్రత్త కలిగియుండుము, వీటిలో నిలుకడగా ఉండుము; నీవీలాగుచేసి నిన్నును నీ బోధ వినువారిని రక్షించుకొందువు.

Prayer:

Our father, make us the ones who not only preach, but practice. Make us walk the talk and be doers of your will. In Jesus name. Amen.

அப்பா பிதாவே, எங்களை பிரசங்கிக்கிறவர்களாக மாத்திரமல்ல, உம்முடைய வார்த்தையின்படி நடக்கிறவர்களாய் மாற்றும். உம்முடைய சித்தம் செய்வதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமாயிருக்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 3 January 2018

Today's Word - Romans 10:13

THEOPHONY

Today's Word - Romans 10:13

For whoever calls on the name of the Lord shall be saved.

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

ఎందుకనగా ప్రభువు నామమునుబట్టి ప్రార్థనచేయు వాడెవడోవాడు రక్షింపబడును.

Prayer:

Our father, as we look up to you this morning, hide us, hold us and lead us, that whatever we do glorifies and whomever we meet, can be saved and know you. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, இன்று காலையில் உம்மை நோக்கிப்பார்க்கிறோம். நாங்கள் கையிட்டுச்செய்யும்  காரியங்கள் உமது நாமத்திற்கு மகிமை கொண்டுவரட்டும். நாங்கள் சந்திக்கும் இடைபடும் மனிதர்கள் உம்மை அறியும்படியாய் எங்களை மறைத்து நீர் வெளிப்படும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 2 January 2018

Today's Word - Romans 12:21

THEOPHONY

Today's Word - Romans 12:21

Do not be overcome by evil, but overcome evil with good.

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

కీడువలన జయింపబడక, మేలు చేత కీడును జయించుము.

Prayer:

Our father, fill us with your goodness, that we may be salt and light in this infected world. In Jesus mighty name we pray. Amen.

அப்பா பிதாவே, பரலோக நற்குணங்களால் எங்கள் இருதயம் நிரப்பும், இவ்வுலகில் உப்பாய், ஒளியாய், ஜீவிக்க. இயேசுவின் மாட்சிமை நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 1 January 2018

Today's Word - Psalms 128:5

THEOPHONY

Today's Word - Psalms 128:5

The Lord bless you out of Zion, And may you see the good of Jerusalem, All the days of your life.

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

సీయోనులోనుండి యెహోవా నిన్ను ఆశీర్వదించును నీ జీవితకాలమంతయు యెరూషలేమునకు క్షేమము కలుగుట చూచెదవు

Greetings:

THEOPHONY wishes you all a very Happy, Blessed New Year.

இந்த ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் - கர்த்தரின் சேவையில் உடன் ஊழியர்கள். தியோபோனி.

Prayer:

Our father in heaven,  As we look back many who started the year with us are no more. But you have been gracious unto us and added a new year as well. Thank you Lord. Bless us that the year may be filled with Joy, Peace and Salvation experience and let multi millions know you as their personal Savior. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, ஒரு கணம் திரும்பி பார்க்கிறோம். எங்களோடு கடந்த வருடத்தை ஆரம்பித்தவர்கள் பலர் இன்று இல்லை. ஆனாலும் உமது சுத்த கிருபையால் எங்களுக்கு நீர் இன்னும் ஒரு புதிய வருடத்தை தந்திருக்கிறீர். உமக்கு ஸ்தோத்திரம். இந்த வருடம் சந்தோஷம், சமாதானம், ரட்சிப்பின் அநுபவம் நிறைந்ததாகவும் , உலகம் முழுதும் பலகோடி ஜனம் உமது அன்பை அறிந்து, உம்மை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி கிருபை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org